Home
News

2015 ஆங்கில புத்தாண்டின் பிரபல தீர்மானம் இது தான்...

By Meganathan

2015 ஆங்கில புத்தாண்டின் பிரபல தீர்மானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ட்விட்டர்.

2014 ஆம் ஆண்டு ட்விட்டர் உலக கோப்பை வெற்றி மற்றும் அரசியல் வெற்றி கொண்டாட்டங்களை சந்தித்தது. புத்தாண்டு பிறப்பை தொடர்ந்து ட்விட்டர் தனது பயனாளிகளின் புத்தாண்டு தீர்மானங்களில் கவனம் செலுத்தியுள்ளது.

[வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி]

இதன் படி உடற்பயிற்சி 2015 ஆம் ஆண்டின் பிரபல தீர்மானமாக அமைந்துள்ளது. இந்தாண்டு பலரும் தங்களது புத்தாண்டு தீர்மானமாக உடற்பயிற்சி செய்து உடலை குறைக்க வேண்டும் என பலரும் தங்களது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

2015 ஆங்கில புத்தாண்டின் பிரபல தீர்மானம் இது தான்...

மற்ற தீர்மானங்களை பொருத்த வரை புகை பழக்கத்தை நிறுவத்துவது, குடிப்பழக்கத்தை நிறுத்துவது, கடினமாக உழைக்க வேண்டும் என பட்டியல் நீள்கின்றது. புத்தாண்டில் தீர்மானங்களை எடுப்பது சாதாரணமாகிவிடுகின்றது, இவைகளை கடினமாக பின்பற்றுவது எத்தனை பேர் என்றால் இதன் எண்னிக்கை நிச்சயம் குறைவாகவே இருக்கும்.

புத்தாண்டு தீர்மனங்களை எடுப்பதோடு அவைகளை நிறைவேற்றவும் தீர்மானம் எடுப்பவர்கள் ஈடுபட்டால் அனைவருக்கும் நல்லதே.

Best Mobiles in India

English summary
Work Out' Tops the List of Twitter's New Year 2015 Resolutions. Twitter on Thursday shared the list of most popular New Year 2015 resolutions shared by its users on the micro-blogging platform.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X