Home
News

மகளிர் தின கொண்டாட்டம்- பெண்களுக்கு கட்டாயம் தேவைப்படும் கேஜெட்கள் பட்டியல் இதோ!

ஆண் பங்களிப்பு இருந்தாலும் மனித இனத்தின் உருவாக்கம் என்பது மகப்பேறில் இருந்து தான் தொடங்குகிறது. உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. பெண் என்ற வார்த்தைக்குள் அடங்கும் உறவும் உணர்வும் ஈடுயிணையற்றது. சமூகத்தின் ஆணாதிக்கத்தில் இருந்து தனக்கான உரிமையை போராடி பெற்ற பெறுமையும் பெண்ணுக்கே சொந்தம். இன்று பெண் களம் காண்கிறாள், பறக்கிறாள். இதன் அடித்தளத்திற்கு காரணமானவர்களை போற்றும் விதமாக கடைபிடிப்பதே மகளிர் தினம்.

காலத்தின் முன்னேற்றத்துக்கு ஏற்ப நாமும் முன்னேறுகிறோம்

காலத்தின் முன்னேற்றத்துக்கு ஏற்ப நாமும் முன்னேறுகிறோம்

தொழில்நுட்பங்கள் பலகட்டம் முன்னேறி வருகிறது. கூர்காக்கள் சென்று சிசிடிவி கேமராக்கள் வந்தது. ஆட்டோக்காரர்கள் ஆலோசனை சென்று கூகுள்மேப் அட்வைஸ் வந்தது. போஸ்ட் மேன் எப்போது வீட்டுக்கு வருவார் லெட்டர் எப்போது கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு சென்று மொபைல் போனும் மெசேஜ்-ம் வந்தது. காலங்களின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப நாமும் முன்னேறிக் கொண்டே வருவது கட்டாயமாக இருக்கிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பலரும் பெறுமைமிகுந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்க விருப்பப்படலாம்.

பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கேட்ஜெட்கள்

பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கேட்ஜெட்கள்

அன்பளிப்பு என்ற உடன் பூங்கொத்து அல்லது கிரீட்டிங் கார்ட் கொடுப்பதற்கு பதிலாக பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் தேவையான கேட்ஜெட்களை பரிசாக வழங்கலாம். பெண்கள் சருமத்தை பாதுகாக்க கேஜெட்கள், இருப்பிடம் உடல்நலத்தை காக்க கேஜெட்கள், டிஜிட்டல் போட்டோ ப்ரேம்கள், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவைகளை பரிசாக வழங்கலாம்.

எலெக்ட்ரிக் ஃபேசியல் போர் க்ளீன்சர் ஸ்கின் க்ளீனர்

எலெக்ட்ரிக் ஃபேசியல் போர் க்ளீன்சர் ஸ்கின் க்ளீனர்

எலெக்ட்ரிக் ஃபேசியல் போர் க்ளீன்சர் ஸ்கின் க்ளீனர் ஆனது பெண்களுக்கு மிகவும் உபயோகப்படும் அம்சமாகும். பெண்கள் எப்போதும் சருமத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துபவர்கள். முகத்தில் தோன்றும் சிறுசிறு குழிகள் ஆனது டஸ்ட் படிவதால் தான் ஏற்படுகிறது. இந்த பேசியல் போர் க்ளீன்ஸர் ஸ்கின் டர்ட் வாக்கம் அம்சமானது முகத்தில் உள்ள அழுக்குகளை அடியோடு இழுத்து எடுக்கிறது. இதன்பின் முகத்தில் உள்ள குழிகள் தாமாகவே மறைந்து விடுகிறது.

ஃபோசில் எஃப்பி-01 ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச்

ஃபோசில் எஃப்பி-01 ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச்

ஃபோசில் எஃப்பி-01 ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது அனாலாக் ப்ளூ டயல் பெண்கள் வாட்ச் ஆனது ரூ.11,995 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது ரூ.8995 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்க்கு 25% சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த வாட்ச் ஆனது இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் ப்ளூடூத் மூலம் இயக்கப்படும். இது பல்வேறு பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது.

போட் எக்டென்ட் ஸ்மார்ட் வாட்ச்

போட் எக்டென்ட் ஸ்மார்ட் வாட்ச்

போட் எக்டென்ட் ஸ்மார்ட் வாட்ச் ஆனது அலெக்ஸா பில்ட் இன் ஆனது ரூ.7,999 என விற்கப்பட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.2999 என விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது 62% தள்ளுபடியோடு அதாவது ரூ.4991 என விலைக் குறைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 1.69 எச்டி டிஸ்ப்ளே, மல்டி வாட்ச் ஃபேசஸ், ஸ்ட்ரெஸ் மானிட்டர்ஸ், இதயம் மற்றும் எஸ்பிஓ2 மானிட்டரிங், ஸ்லீப் மானிட்டர், இருப்பிடம் கண்காணித்தல் உள்ளிட்ட ஆதரவோடு வருகிறது.

மிராக்கிள் டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்கள்

மிராக்கிள் டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்கள்

மிராக்கிள் டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்கள் ஆனது 10 இன்ச் அளவில் வருகிறது. இது டிஜிட்டல் போட்டோ ப்ரேம் எல்சிடி மாடல் ஆகும். இது யூஎஸ்பி டிஸ்க் எஸ்டி கார்ட் மினி யூஎஸ்பி ஆதரவோடு வருகிறது. இது முழு போட்டோ அமைப்பு அம்ச்ததைக் கொண்டிருக்கிறது. இதில் போட்டோ ஸ்லைட் ஷோ, வீடியோ ஆடியோ காலெண்டர் ஆதரவோடு வருகிறது. இந்த ஃபோட்டோ ப்ரேம் ஆனது ரூ.9000 ஆக விற்பனை செய்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.5999 ஆக கிடைக்கிறது. இந்த சாதனம் 33% சலுகையோடு கிடைக்கிறது. 720 பிக்சல் எச்டி வீடியோ ப்ளே பேக் அம்சத்தோடு இந்த சாதனம் விற்கப்படுகிறது.

ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்

ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்

வேகமாக பல்வேறு பிரிவுகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட விஷயங்களை கண்காணிக்க நேரமில்லை. குடிநீர் என்பது பிரதான ஒன்று பாதுகாப்பான சுத்தமான குடிநீரை குடிப்பது அவசியம். அதற்கு ஏற்ப ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் பல்வேறு தேவைகளுக்கும் முக்கியமாக இருக்கிறது. டிஸ்ப்ளே உடன் கூடிய இன்க்ரிஜ்மா ஸ்மார்ட் வாக்கம் தெர்மோஸ் வாட்டர் பாட்டில் ஆனது எல்இடி டெம்பரேட்சர் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இஇந்த வாட்டர் பாட்டில் ஆனது 304 ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில் ஹாட் மற்றும் கூல் டிரிங்க்ஸ் ஆதரவோடு வருகிறது. இதந் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விலை ரூ.1299 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வாட்டர் பாட்டில் ரூ.699 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலுக்கு 46% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Womens Day Gift Ideas: Best and Safety Gadgets For Women
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X