பான் கார்டை புதுப்பிக்குமாறு பெண்ணின் செல்போனுக்கு வந்த ஒரு மேசெஜ்: கிளிக் செய்ததும் காத்திருந்த ஷாக்.!

|

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில் பான் கார்டை புதுப்பிக்குமாறு செல்போனுக்கு மெசேஜ் செய்து பெண்ணிடம் பணம்
கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம் இந்த டிஜிட்டல் உலகத்தில் ஆன்லை

தற்போது வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை நூதனமாகக் கொள்ளையடிக்கும் ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணத்தைத் திருட முற்படும் இவர்கள் கையாளும் யுக்திகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றுதான்கூறவேண்டும்.

2ஜி ஊழலின் அடையாளம்: இப்போது பாருங்க 4ஜி, 5ஜி, 6ஜி என முன்னேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி2ஜி ஊழலின் அடையாளம்: இப்போது பாருங்க 4ஜி, 5ஜி, 6ஜி என முன்னேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி

மும்பையை சேர்ந்த 34 வய

மும்பையை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மே 9-ம் தேதி அன்றுஇவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜ் என்னவென்றால், பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கும் இணைப்பைக்
கொண்ட லிங்க் வந்துள்ளது.

நார்மல் ரீசார்ஜை விட இது பெஸ்ட் போலயே.. OTT நன்மையுடன் கிடைக்கும் பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்..நார்மல் ரீசார்ஜை விட இது பெஸ்ட் போலயே.. OTT நன்மையுடன் கிடைக்கும் பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்..

இதை உண்மை என நினைத்து அந்த பெண்

மேலும் இதை உண்மை என நினைத்து அந்த பெண் லிங்கை கிளிக் செய்துள்ளார். அதன்பின்பு தனியார் வங்கியின் போலி வலைப்பக்கம் திறக்கப்பட்டது. அதில் அவருடைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்யுமாறு கேட்க, உடனே அதைப் பதிவிட்டுள்ளார்.

ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்

அதன்பின்னர் அவரது செல்போனுக்கு வந்த ஒரு ஒ

அதன்பின்னர் அவரது செல்போனுக்கு வந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) கூட பதிவு செய்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.80 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. பின்பு இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், வங்கியை தொடர்பு கொண்டு கணக்கை பிளாக் செய்துள்ளார்.

சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு., இதை கொடுக்கும் வரை டுவிட்டரை வாங்க மாட்டேன்: ஜகா வாங்கும் எலான் மஸ்க்!சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு., இதை கொடுக்கும் வரை டுவிட்டரை வாங்க மாட்டேன்: ஜகா வாங்கும் எலான் மஸ்க்!

அந்த பெண் இதுதொடர்பாக காவல்

மேலும் அந்த பெண் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோன்று வங்கியின் பெயரில் வரும் போலியான மெசேஜ்களை நம்பி, பயனர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது என்று போலீசார், வங்கிகளும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிலர் வங்கியில் இருந்து பேசுவதாகவும் கூறி ஓடிபி போன்ற விவரங்களை கேட்பார்கள், அப்படி கேட்டால் கண்டிப்பாக அந்த ஓடிபி விவரங்களை கொடுக்க கூடாது.

குட் நியூஸ் சொன்ன மோடி: 5ஜி வேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை உயர்த்தும்.. 450 பில்லியன் டாலர் இலக்கு..குட் நியூஸ் சொன்ன மோடி: 5ஜி வேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை உயர்த்தும்.. 450 பில்லியன் டாலர் இலக்கு..

ங்கி தொடர்பான எந்த விஷயத்தையும்

குறிப்பாக வங்கி தொடர்பான எந்த விஷயத்தையும் போனில் தொடர்பு கொண்டு பேசும் நபரிடம் எப்பொழுதும் உஷாராக இருங்கள். குறிப்பாக உங்கள் தகவல்களை தெரியாத நபர்யாரிடமும் பகிர வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
woman clicked the link to update her PAN card has lost Rs 1.80 lakh: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X