வயிற்றுக்குள் 'கிலி' கிளப்பும் மவுஸ்கள்..!
ஏதாச்சும் புதுசா செய்யணும், ரொம்ப வித்தியாசமா, விசித்திரிமா இருக்கணும்னு ஆசை படுறவங்களும் உண்டு. "நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்ம உடனே திரும்பி பாக்கனும்"னு அட்ராசிட்டி செய்யுற ஆளுங்களும் உண்டு..!
பயன்படுத்துற விதம் தான் வேற-வேற மாதிரி இருக்குமே தவிர இந்த ரெண்டு வெவ்வேறு கூட்டத்தையும் திருப்தி படுத்துற கருவிகள் பல உண்டு.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்த 'தொழில்நுட்பம்'..!
அம்மாதிரியான கருவிகளில் வயிற்றுக்குள் இருந்து கிலியை கிளப்பி விடும் மவுஸ்களைத் தான், நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

ஸ்பைடர் மேன் :
ஸ்பைடர் மேனை கடிச்சது இது தான் போல..!

நிறைய கால் :
என்னப்பா எண்ணி பார்த்த நிறைய கால் வரும் போல..!?

வண்டு :
வண்ண மயமான வண்டு..!

தேள் :
ராத்திரில பார்த்தா இன்னும் பயமா இருக்கும் போலயே !

கடல்வாழ் உயிரினங்கள் :
ஒரு குட்டி கடலே உள்ள இருக்குது..!

நண்டு :
நண்டு பிடிக்குற பயனு நம்மள பார்த்து சும்மாவா சொன்னாங்க..!

கீ போர்ட் போதும் :
மவுஸ் வேணாம். நான் கீ போர்ட் மட்டும் யூஸ் பண்ணிக்கிறேன்..!

துரு'துறு' :
துறுதுறுனு சுத்திட்டு கிடந்தேன் உள்ள வச்சி அடைச்சுடாங்க..!

அழகா தான் இருக்கு :
கிலி கிளப்பினாலும் அழகா தான் இருக்கு..!

சிலந்தி :
ஸ்பைடர் மேன் ரசிக பெருமக்களுக்கு இது ரொம்ப பிடிக்கும்..!


Click it and Unblock the Notifications