விண்டோஸ் போன் பயன்படுத்த சில தந்திரங்கள்

By Meganathan
|

புதிதாக விண்டோஸ் போன் வாங்கி இருக்கின்றீர்களா, ஏற்கனவே எக்கச்சக்கமான செயளிகளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். அதோடு போனில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் சோதித்து முடித்து விட்டீர்களா..

கூகுள் மூலம் இதை எல்லாம் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா

விண்டோஸ் போன் பயன்படுத்த உங்களுக்கு உபயோகமான சில தந்திரங்களை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் விண்டோஸ் போன் குறித்த சில எளிய தந்திரங்களை பாருங்கள்...

Capitalize

Capitalize

இந்த தந்திரம் தெரிந்திருந்தால் விண்டோஸ் போனில் டைப்பிங் செய்வது வேகமாக முடிந்து விடும். டைப் செய்யும் போது இடையில் குறிப்பிட்ட எழுத்தை கேப்பிட்டலாக மாற்ற ஷிப்ட் பட்டனை அழுத்த வேண்டும்.

Turn Off Navigation Key Vibration

Turn Off Navigation Key Vibration

விண்டோஸ் போனில் மொத்தம் மூன்று பட்டன்கள் இருக்கின்றன, பேக் பட்டன், ஹோம் பட்டன் மற்றும் சர்ச் பட்டன், இவைகளை அழுத்தும் போது அவை வைப்ரேட் ஆகும் இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் செட்டிங்ஸ் சென்று டச் அன்டு டர்ன் ஆப் நேவிகேஷன் பார் என்ற பட்டனை க்ளிக் செய்தால் மீண்டும் வைப்ரேட் ஆகாது. Settings > Touch and turn off the Navigation Bar

Action Center Half-view

Action Center Half-view

விண்டோஸ் போனில் ஆக்ஷன் சென்டர் ஆப்ஸ் குறித்த நோட்டிபிகேஷன்களை ஸ்டோர் செய்து கொள்வதுடன் பல ஷார்ட்கட்களையும் வைத்து கொள்கின்றது. ஆக்ஷன் சென்டரை பார்க்க ஸ்கிரீனின் மேல் புறத்தில் இருந்து கீழ் பக்கமாக இழுத்து பாதியில் நிறுத்த வேண்டும் .

Configuring the Action Center Shortcut

Configuring the Action Center Shortcut

தற்சமயம் ஆக்ஷன் சென்டரில் நான்கு ஷார்ட்கட்கள் இருக்கின்றன, ஆனால் பெரிய ஸ்கிரீன் கொண்ட விண்டோஸ் போனில் ஐந்து ஷார்ட்கட்கள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் ஷார்ட்கட்களுக்கு மாற்றாக வேறு ஷார்ட்கட்களை வைத்து கொள்ள செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷன்+ஆக்ஷன் மெனு ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான ஷார்ட்கட்களை மாற்றியமைத்து கொள்ளலாம்.

Remove All Your notifications In One Swipe

Remove All Your notifications In One Swipe

பொதுவாக ஆக்ஷன் சென்டரில் இருக்கும் நோட்டிபிகேஷன்களை அழிக்க விரலை இடது புறத்தில் இருந்து வலது புறமாக ஸ்வைப் செய்ய வேண்டும். நிறைய நோட்டிபிகேஷன்கள் இருக்கும் சமயத்தில் இரு விரல்களை கொண்டு அனைத்து நோட்டிபிகேஷன்களையும் ஒரு ஸ்வைப் செய்து அழிக்கலாம்.

Move and Install Apps to SD Card

Move and Install Apps to SD Card

விண்டோஸ் போனின் மெமரியை, எஸ்டி கார்டு மூலம் 64 ஜிபி வரை நீட்டித்து கொள்ள முடியும். படங்கள், வீடியோக்கள், மற்றும் செயளிகளை இன்டெர்னல் மெமரி இல்லாமல் எஸ்டி கார்டிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

அதிக மெமரி இருக்கும் செயளிகளை எஸ்டி கார்டிற்கு மாற்ற செட்டிங்ஸ் - ஸ்டோரேஜ் சென்ஸ் க்ளிக் செய்து ஆப்ஸ் அன்டு கேம்ஸ் ஆப்ஷனில் மாற்ற வேண்டிய செயளியை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் இதை செயல்படுத்த போனில் மெமரி கார்டு முக்கியம்.

Mute the Shutter Sound

Mute the Shutter Sound

புகைப்படம் அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் போது ஷட்டர் சத்தம் கேட்கின்றதா, இதை நிறுத்த செட்டிங்ஸ் சென்று ரிங்டோன்ஸ்+சவுன்ட் சென்று கேமரா ஷட்டரை அன்டிக் செய்ய வேண்டும்.

Assign Nick Name for Cortana

Assign Nick Name for Cortana

கார்டனா ஆப்ஷில் பட்ட பெயரையும் குறிப்பிடலாம். இதை செய்லபடுத்த கார்டனா நோட்புக் சென்று வட்ட வடிவ ஆப்ஷனை க்ளிக் செய்து பட்ட பெயர் சூட்டப்பட வேண்டியவரை பதிவு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் 3 நபர்கள் வரை பட்ட பெயர் வைத்து கொள்ளலாம்.

Projecting Screen

Projecting Screen

விண்டோஸ் திரையை தொலைகாட்சி அல்லது கணினி திரையில் ப்ரோஜெக்ட் செய்ய முடியும். இதை மேற்கொள்ள முதலில் விண்டோஸ் போனை கணினி அல்லது யுஎஸ்பியுடன் இணைத்து அதன் பின் செட்டிங்ஸ் - ப்ரோஜெக்ட் மை ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இது விண்டோஸ் 8.1 இயங்கு தளத்தில் மட்டும் தான் வேலை செய்யும்.

Disable Narrator Text

Disable Narrator Text

இந்த ஆப்ஷனை செய்லபடுத்தியதும் விண்டோஸ் போனில் இருக்கும் குருந்தகவல்களை விண்டோஸ் சத்தமாக படிக்கும்.

இந்த ஆப்ஷனை விட்டு வெளியேற வால்யூம் மற்றும் விண்டோஸ் பட்டனை ஒரே சமயத்தில் அழுத்த வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Windows Phone Tricks and Settings You Should Know. Here you will find Windows Phone Tricks and Settings You Should Know and it is really interesting.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more