Just In
- 3 min ago டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- 8 min ago அம்பானிக்கு தாராள மனசு.. குறைந்த விலை திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. விட்றாதீங்க..
- 33 min ago Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- 59 min ago வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
Don't Miss
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விண்டோஸ் ஸ்மார்ட்போன்களுக்கான அப்டேட் நிறுத்தம்.!
தற்போது 80 சதவிகிதம் விண்டோஸ் போன்களில் விண்டோஸ் 8.1 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, இனி இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.!
உலகம் முழுவதும் விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன்களுக்கான அப்டேட் நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட்கள் வழங்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா பொருத்தவரை அதிகமான மக்கள் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை உபயோகம் செய்கின்றனர். மேலும் லுமியா 1520, லுமியா 930, லுமியா 830 மற்றும் லுமியா 735 மாடல்களில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது, தற்போது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.
விண்டோஸ் போன் 8 மற்றும் விண்டோஸ் போன் 7:
விண்டோஸ்போன் பொதுவாக சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது, மேலும் விண்டோஸ் போன் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களுக்கான அப்டேட் கடந்த ஜனவரி 2016-ல் நிறுத்தப்பட்டது.
வாட்ஸ்அப்:
இதில் இடம்பெற்ற மிகமுக்கியமான சிக்கல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது, மேலும் எவர்நோட் செயலியும் இதில் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
80சதவிகிதம்:
தற்போது 80 சதவிகிதம் விண்டோஸ் போன்களில் விண்டோஸ் 8.1 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, இனி இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பழைய இயங்குதளங்களை பயன்படுத்துபவர்கள் தங்களது சொந்த விருப்பத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
செக்யூரிட்டி பேட்ச்:
செக்யூரிட்டி பேட்ச் மற்றும் பக்ஃபிக்ஸ் போன்ற அருமையான விண்டோஸ் இயக்கமுறைமைக்கும் இனிமேல் அப்டேட் வழங்கப்படமாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470