விண்டோஸ் ஸ்மார்ட்போன்களுக்கான அப்டேட் நிறுத்தம்.!

Written By:

உலகம் முழுவதும் விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன்களுக்கான அப்டேட் நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட்கள் வழங்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா பொருத்தவரை அதிகமான மக்கள் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை உபயோகம் செய்கின்றனர். மேலும் லுமியா 1520, லுமியா 930, லுமியா 830 மற்றும் லுமியா 735 மாடல்களில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது, தற்போது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விண்டோஸ் போன் 8 மற்றும் விண்டோஸ் போன் 7:

விண்டோஸ் போன் 8 மற்றும் விண்டோஸ் போன் 7:

விண்டோஸ்போன் பொதுவாக சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது, மேலும் விண்டோஸ் போன் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களுக்கான அப்டேட் கடந்த ஜனவரி 2016-ல் நிறுத்தப்பட்டது.

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப்:

இதில் இடம்பெற்ற மிகமுக்கியமான சிக்கல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது, மேலும் எவர்நோட் செயலியும் இதில் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

80சதவிகிதம்:

80சதவிகிதம்:

தற்போது 80 சதவிகிதம் விண்டோஸ் போன்களில் விண்டோஸ் 8.1 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, இனி இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பழைய இயங்குதளங்களை பயன்படுத்துபவர்கள் தங்களது சொந்த விருப்பத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

செக்யூரிட்டி பேட்ச்:

செக்யூரிட்டி பேட்ச்:

செக்யூரிட்டி பேட்ச் மற்றும் பக்ஃபிக்ஸ் போன்ற அருமையான விண்டோஸ் இயக்கமுறைமைக்கும் இனிமேல் அப்டேட் வழங்கப்படமாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Windows Phone, Windows Phone Is Officially Dead, Windows Phone tamilnadu, smartphone Technology, News
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot