விண்டோஸ் போன் 7.8ஐ அப்டேட் செய்யும் மைக்ரோசாப்ட்
oi
-Karthikeyan
By Karthikeyan

முதல் தலைமுறையைச் சேர்ந்த விண்டோஸ் போன் ஹார்ட்வேரான விண்டோ்ஸ போன் 7.8க்கு புதிய அப்டேட்டை வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. அது முதல் இந்த விண்டோஸ் போனில் 7.8ல் வர இருக்கும் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை உலக அளவில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்ககின்றனர்.
அப்டேட் செய்யப்பட்ட இந்த புதிய விண்டோஸ் போன் 7.8ஐ வரும் புத்தாண்டின் தொடக்கத்தில் களமிறக்க இருப்பதாக மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த அப்டேட் மூலம் என்னன்ன வசதிகள் இந்த 7.8ல் வரும் என்பவற்றை மைக்ரோசாப்ட் இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனால் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் புதிய லாக் ஸ்கிரீனி் ஆகியவை இருக்கும் என்று தெரிகிறது. அதோடு பிரபலமான வீடியோ கேம்களான ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேஸ் மற்றும் ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார்ஸ் போன்றவையும் இந்த அப்டேட்டில் இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications