மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கடைசி ஓஎஸ் விண்டோஸ் 10

By Meganathan
|

விண்டோஸ் 10 இயங்குதளம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கடைசி இயங்குதளமாக இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் டெவலப்பர் தெரிவித்திருக்கின்றார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கடைசி ஓஎஸ் விண்டோஸ் 10

அந்நிறுவனத்தின் இக்னைட் கருத்தரங்கில் டெவலப்பர் எவேன்ஜெலிஸ்ட் ஜெர்ரி நிக்ஸன் கூறும் போது, தற்சமயம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிடுவதோடு, இதுவே இந்நிறுவனத்தின் கடைசி இயங்குதளமாக இருக்கும். இதன் காரணமாகவே இன்றும் விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

புதிய இயங்குதளங்களை வெளியிடுவதற்கு மாற்றாக விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு வழக்கமான அப்டேட்கள் சீராக வழங்கப்படும். தற்சமயம் வழங்கப்படுவதை போன்றே அப்டேட்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று நிக்ஸன் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Windows 10 will be last version of Microsoft OS. Windows 10 is going to be the last major version of the operating service, according to a Microsoft developer.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X