விண்டோஸ் 10 ஓஎஸ் மொபைலில் இலலசமாக கிடைக்கும்

By Meganathan
|

விண்டோஸ் 8 வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் விண்டோஸ் 10 இயங்குதளமானது ஜூலை மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடங்கப்பா இப்படியும் தொழல்நுட்பமா, என்னமா இப்படி பன்றீங்களே மா?

இந்த இயங்குதளமானது முதலில் கம்ப்யூட்டர் மற்றும் லாப்டாப்களுக்கு வழங்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இதன் விலை தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களிடம் தமிழ் மொழியை வளர்க்கும் செயலியை வெளியிட்டது சிங்கப்பூர் அரசு

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் விண்டோஸ் 10 இயங்குதளம் ஸ்மார்ட்போன்களில் வழங்க இருக்கும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..

இலவசம்

இலவசம்

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு விண்டோஸ் 10 இயங்குதளம் ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும்.

அனுபவம்

அனுபவம்

விண்டோஸ் 10 கணினி மற்றும் மொபைல் என இரு கருவிகளில் பயன்படுத்துவும் ஒரே அனுபவத்தை வழங்கும்.

செயலி

செயலி

மொபைல் கருவிகளில் சிறிய ஸ்கிரீனில் இலவச செயலிகள் வழங்கப்படும். கணினியில் வழங்கப்படும் அதே வகை சேவைகள் மொபைல் பயனாளிகளுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் மொபைல் போனிலேயே பல வேலைகளை சுலபமாக செய்து முடிக்க முடியும்.

யுஐ

யுஐ

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தில் இருக்கும் inverted பேக்கிரவுண்டுகள் சிறப்பானதாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் சாதாரண வால் பேப்பர்களையே விரும்புகின்றனர்.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

விண்டோஸ் 10 வெளியீட்டின் போது குறைந்த பட்சம் ஒரு ஸ்மார்ட்போனாவது புதிய இயங்குதளம் மற்றும் ஹார்டுவேர் கொண்டிருக்கும்.

கார்டனா

கார்டனா

புதிய இயங்குதளத்தில் கார்டனா சேவை அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஸ்கைப் மற்றும் ஒன் டிரைவ்

ஸ்கைப் மற்றும் ஒன் டிரைவ்

மைக்ரோசாபர்ட் நிறுவனம் ஸ்கைப் மற்றும் ஒன் டிரைவ் மூலம் புதிய இயங்குதளத்தில் சேவைகளை விரிவாக்கலாம். இதன் மூலம் ஸ்கைப் செயலி கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்களுடன் இணைக்கப்படும், மேலும் ஒன் டிரைவ் மூலம் ஃபைல் ஸ்டோரேஜ் சேவை துரிதப்படுத்தப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Microsoft on Monday announced that Windows 10 would hit the market on July 29.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X