ரெடியாகி கொண்டிருக்கும் 'கண்ணாடி' விமானம்..!

Posted By:

சாதாரணமாகவே விமான பயணம் என்பது திகிலான ஒன்றாகிவிட்ட நிலையில், இப்படி கண்ணாடி மாதிரி விமானத்தை உருவாக்கும் ஐடியா பிரிட்டன்காரர்களுக்கு வந்ததுமே அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டார்கள், இன்னும் 10 ஆண்டுகளில் இந்த 'மாய' விமானம் தயார் ஆகிவிடுமாம்..!

டிரைவர்லெஸ் கார் : கூகுள் நம்மை ஏமாற்றுகின்றதா..?

ரெடியாகி கொண்டிருக்கும் 'கண்ணாடி' விமானம்..!

அதாவது இதில் சாதாரணமாக விமான ஜன்னல்கள் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தாமல் வளையும் தன்மை கொண்ட பிரம்மாண்டமான ஓஎல்இடி (OLED) ஸ்க்கிரீன்களை பயன்படுத்தி வானத்தில் பறப்பது போன்ற ஒரு காட்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் தயாராகி கொண்டிருக்கிறதாம் இந்த விமானம்.!

ரெடியாகி கொண்டிருக்கும் 'கண்ணாடி' விமானம்..!

விமான இருக்கையில் அமர்ந்து கொண்டு நம் கண்கள் பார்க்கும் கண்ணோட்டாத்தை பொறுத்தே விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ஓஎல்இடியின் காட்சிகள் அமையும் என்பது தான் இதன் உச்சக்கட்ட சிறப்பம்சம்..!

அப்துல் கலாம் இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா..?!

ரெடியாகி கொண்டிருக்கும் 'கண்ணாடி' விமானம்..!

பல்லாயிரக் கணக்கான அடிகளுக்கு மேலே இப்படி ஒரு கண்ணாடி விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது யாராக இருந்தாலும் அச்சம் கொள்ள தான் செய்வார்கள் என்பதோடு, இந்த தொழில்நுட்பம் பெரும்பாலான மக்களால் விரும்பபடும் என்பதிலும் சந்தேகமில்லை..!

Read more about:
English summary
UK developer working on windowless fuselages that instead house giant, flexible OLED screens.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot