அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..

|

அமேசான் தளத்தில் புதிய எல்ஜி மானிட்டரின் வினாடி வினா கேள்வி பதில் போட்டி இப்போது லைவில் உள்ளது. ஜனவரி 27 வரை நடக்கும் இந்த போட்டியில் கேட்கப்படும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்ஜி மானிட்டர்ஸ் வினாடி வினா போட்டியின் செயல்முறை, அப்படியே அமேசானின் தினசரி வினாடி வினா போட்டியைப் போன்றது தான், ஆகையால் உங்களுக்குப் பதில் அளிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.

அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே..

எல்ஜி மானிட்டருக்கான வினாடி வினா போட்டியிலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விகளுக்கான பதிலை அமேசான் உங்களுக்கு சாய்ஸாக கீழேயே கொடுத்துள்ளது. சரியான விடை எது என்பதைக் கணித்து கிளிக் செய்தலே போதுமானது, போட்டியின் இறுதி முடிவுகள் ஜனவரி 31ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும். அமேசான் எல்ஜி மானிட்டர்ஸ் வினாடி வினா பதில்களை இப்போது பார்க்கலாம்.

WhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமாWhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா

கேள்வி 1: LG UltraGear Monitor is used for which of the following purposes?

விடை : Gaming

கேள்வி 2: The LG 27GL850 is an innovative Gaming monitor with a response time of ___________.

விடை : 1 ms

கேள்வி 3: UltraGear Monitor 27GN950 is World's First 4K Nano IPS with a 144Hz refresh rate

விடை : TRUE

கேள்வி 4: The LG Ultragear 27GN950 monitor has a flexible ergonomic design for multitasking.

விடை : TRUE

கேள்வி 5: Which of the following features describe the LG Ultragear 27GN950 monitor?

விடை : All of the above

Most Read Articles
Best Mobiles in India

English summary
Win Rs. 10,000 Amazon Pay Balance By Playing Amazon LG Monitors Quiz : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X