காட்டில் சிங்கத்திடம் நின்று போட்டோ...!
நீங்கள் இதுவரை எத்தனையோ போட்டோக்களை பார்த்திருப்பீர்கள் அதில் சிலர் நாய், பூனை என அனைத்திடமும் நின்று போட்டு எடுத்து பேஸ்புக்கில் போட்டிருப்பார்கள்.
ஆனால் இங்கு ஒருவர் சிங்கத்திடம் நின்று போட்டோ எடுப்பதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் நண்பரே.
இவர் உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றி வந்து காட்டில் இருக்கும் சிங்கத்துக்கு நண்பாணாகி போட்டோ எடுத்துள்ளார் மேலும் அந்த சிங்கங்கள் சரணாலயம் அல்லது பார்க்கில் வளர்க்கப்படும் சிங்கங்கள் அல்ல.
அவை காட்டில் சுதந்திரமாக சுற்றி திரியும் சிங்கங்கள் அவைகளுடன் அவர் நின்று போட்டோ எடுக்கின்றார் அவரிடம் பழகிய சிங்கங்களும் அவரை ஒன்றும் செய்வதில்லை.
அவரது பெயர் Nicolai Frederik Bonnén Rossen இவர் கால்தடம் படாத காடே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு அனைத்து காடுகள் மற்றும் மலைகளை இலர் அசால்டாக போய் வருகிறார்.
இதோ அவரது புகைப்படங்களை நீங்களே பாருங்கள்....

#1
இதோ இதை பாருங்கள் எவ்வளவு அசால்டாக சிங்கத்துடன் நின்று போட்டோ எடுக்கிறார்..

#2
சிங்கங்களை பார்வையிடுகிறார் இவற்றிள் எந்த சிங்கத்தை நண்பணாக்கி கொள்ளலாம் என்று.

#3
எவ்வளவு கூலா இருக்காங்க பாருங்க...

#4
அவரை கட்டி அனைக்கும் சிங்கம்

#5
இந்த ஸ்டில் எப்படி இருக்கு..

#6
விளையாட்டட பாத்திங்களா இவங்களுக்கு...

#7
செம போங்க...

#8
என்ன லுக்கு...

#9
அமெசிங் போட்டோ

#10
சூப்பரோ சூப்பர் நண்பா..

#11
என்ன ஒரு பாசம்....

#12
இவ்வளவு பக்கதுலயா நிப்பிங்க...

#13
ஸ்மைல் பிளீஸ்...

#14
வாக்கிங்கா... நீங்க போங்க சார்...

#15
போதும் சார் போதும் என்னால முடியல...


Click it and Unblock the Notifications