Home
News

5 இன்ச் 3ஜி ஸ்மார்ட்போன் ரூ.3,999க்கு வெளியானது

By Meganathan

வியு Wiio நிறுவனம் Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஈபே தளத்தில் மட்டும் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும் மிக குறைந்த விலையில் 3ஜி சேவை கொண்ட 5 இன்ச் ஸ்மார்ட்போனாக இது இருக்கின்றது.

Wi ஸ்டார் 3ஜி டூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. இதில் சாதாரண சிம் கார்டு மற்றும் மைக்ரோ சிம் கார்டும் பொருந்தும். 5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம் கொண்டுள்ளது.

5 இன்ச் 3ஜி ஸ்மார்ட்போன் ரூ.3,999க்கு வெளியானது

மேலும் 4ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 3ஜி, வைபை, ப்ளூடூத் கொண்டுள்ளதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Wiio has launched 3G smartphone at Rs. 3,999. Wiio has launched its new Wi Star 3G smartphone, priced at Rs. 3,999. The new smartphone will be exclusively available via eBay India starting Tuesday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X