ஹா ஹா ஹா..! அதுக்காக இப்படியெல்லாமா 'வைபை' பெயர் வைப்பீங்க ?!

Written By:

எதுக்கு வேண்டுமானாலும் பஞ்சம் வரலாம், ஆனால் நக்கல் மன்னர்களுக்கு மட்டும் பஞ்சம் வரவே வராது. சும்மா சொல்ல கூடாது ஒருவரை சிரிக்க வைப்பது என்பது நிச்சயமாகவே திறமை தான்.. அதுவே ஒருவர் 1000 பேரை சிரிக்க வைத்தால்.. அது பெரிய திறமை தான்..!

அப்படியாக படித்ததும் 'குபீர்' என்று சிரிப்பதின் மூலம் நம்மையெல்லாம் 'கநெக்ட்' செய்யும் - நக்கலான - மிகவும் புத்திசாலித்தனமான வைபை பெயர்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..! வாங்க 'கநெக்ட்' ஆகலாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லவ் :

லவ் :

பய பக்கி.. 24 மணி நேரமும் மனைவியை லவ் பண்றான்ப்பா..!

ரிஸ்க் :

ரிஸ்க் :

அருமையான யோசனை. பயத்துல ஒரு பயலும் கநெக்ட் பண்ண மாட்டான்..!

வலி :

வலி :

நம்ம 'வைபை'யை வேற ஒருத்தன் யூஸ் பண்ணினா நிச்சயம் வலிக்கும் தான். உண்மை அப்பிடியே பிரதிபலிக்கும் வைபை பெயர்.

குழப்பு :

குழப்பு :

குழப்புற குழப்பத்துல அவன்-அவன் மொபைல் பாஸ்வோர்ட் கூட மறந்து போய்டனும்..!

நக்கல்ஸ் :

நக்கல்ஸ் :

ஆட்டுக் குட்டியை கழுத்துல போட்டுக்கிட்டு கிணற்றில் குதிக்க வேண்டாம் என்பது போல, வேற எங்கயும் 'வைபை'யை தேட வேணாம், கட்டில்க்கு கீழே தான் இருக்கு..!

லான் வேன் 'நான்' :

லான் வேன் 'நான்' :

பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவனா இருப்பான் போல !?

பாதி - பாதி :

பாதி - பாதி :

கடவுள் பாதி மிருகம் பாதி..! என்னா ஒரு வில்லத்தனம்..?!

ஓசி வைபை :

ஓசி வைபை :

எப்போவுமே ஓசி வைபை தேடுறவன் இந்த வைபை பெயரை படிச்சான்னு வச்சிக்கோங்க.. அழுதுடுவான்..!

இது வேறயா :

இது வேறயா :

இறைவன் சாட்சியாக... இன்று முதல் நானும் வைபையும்..!!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
WiFi Names That Are So Funny, They’ll Immediately Connect You To Laughter. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot