வை-பை மூலம் சார்ஜ் செய்யும் முறை அறிமுகம்

By Meganathan
|

லாப்டாப் கணினியை சார்ஜர் இல்லாமல் சார்ஜ் செய்தால் எப்படி இருக்கும், இந்த கனவு விரைவில் கனவு விரைவில் நிஜமாகும் விதமாக அமைந்துள்ளது வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.

சென்னையை சேர்ந்த கூகுள் துணை தலைவர் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்கள்

பொவை-பை (PoWiFi), என்ற தொழில்நுட்பம் பேக்ஸ்கேட்டர் எனும் ரேடியோ சிக்னல்களை கொண்டு பேட்டரி இல்லாமல் சில கருவிகளை சார்ஜ் செய்கின்றது.

வை-பை மூலம் சார்ஜ் செய்யும் முறை அறிமுகம்

கொல்லகோட்டா மற்றும் அவரது குழுவினர் இணைந்து பொவை-பை தொழில்நுட்பத்தினை உருவாக்கினர். இந்த கருவியானது வை-பை ரவுட்டர்கள் வெளிப்படுத்தும் ஆர்எஃப் சிக்னல்களை ஆன்டெனா உதவியோடு கைப்பற்றி அதனினை ரெக்டிஃபையர் மூலம் டிசி சக்தியாக மாற்றுகின்றது. சென்சார் மற்றும் மைக்ரோ கன்ட்ரோலர்களுக்கு ஏற்றவாரு ஏசி-டிசி கன்வெர்டர் வோல்டேஜை அதிகரிக்கின்றது.

இண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்

வை-பை மூலம் சார்ஜ் செய்யும் முறை அறிமுகம்

தற்சமயம் ஆய்வாளர்கள் பொவை-பை கருவியை ஆறு வீடுகளில் சோதனைக்காக பொருத்தியிருக்கின்றனர், இதில் நான்கு பேர் கருவிகளை சார்ஜ் செய்வதில் எவ்வித வித்தியாசத்தையும் உணர வில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். வை-பை சிப்செட்களை கொண்டு கருவிகளை சார்ஜ் செய்வது என்பதை இந்த ஆய்வு குழு வீடியோ மூலம் தெரிவித்திருக்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
PoWiFi is a system that allows simultaneous wireless transfer of power and data to electronic devices using existing WiFi infrastructure

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X