ஆதார் உடன் பான்கார்டு இணைப்பதற்க்கான கெடு நாளை விடுத்தது மத்திய அரசு..!

By Prakash
|

இந்தியநாடு முழுவதும் அனைத்துமக்களும் பான்கார்டு உபயோகப்படுத்துகின்றனர். மேலும் கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பான்கார்டு அதிகமாகப்பயன்படுகிறது. மேலும் தற்போது மத்திய அரசு பான்கார்டு உடன் ஆதார் அட்டையை இணைத்து பல்வேறு நல்ல திட்ங்களை கொண்டுவந்துள்ளது.

தற்போது உள்ள பான்கார்டுகளில் பிழைத்திருத்தம் மற்றும் தவறான தகவல்களை திருத்த மத்தியஅரசு அறிவித்தது.

பான்கார்டு:

பான்கார்டு:

பான்கார்டு பொருத்தமாட்டில் நிரந்தர கணக்குஎண் மற்றும் பெயர்திருத்தம் போன்றவற்றை சரிசெய்துகொள்ள தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் ஜுலை1 2007 தேதிக்குள் சரிசெய்துகொள்ள வேண்டும் என அரசு அறிவத்துள்ளது.

ஆதார்அட்டை:

ஆதார்அட்டை:

வங்கிகணக்கு போன்ற பல்வேறு செயல்பாட்டுக்கு பான்கார்டு பயன்படுகிறது மேலும் பான்கார்டு உடன் ஆதார் அட்டையை கண்டிப்பாக இனைக்கவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இவற்றை ஆன்லைன் மூலம் மிக எளிமையாக இனைக்கலாம்.

பான் விண்ணப்பங்கள்:

பான் விண்ணப்பங்கள்:

பான்கார்டு இல்லாதவர்கள் தற்போது உடனே விண்ணப்பிக்கலாம் மிக எளிதில் கிடைக்கும். தற்போது சிஏஎம்எஸ் துணைத்தலைவர் (வணிகமேம்பாடு) கமலா ராதாகிருஷ்ணன் அறிவித்தது என்னவென்றால் பான்கார்டுகளில் பெயர்களை மாற்றுவதற்கான கோரிக்கைகளில் கணிசமான அதிகரிப்பு உள்ளதாக தெரிவித்தார்.

 ஆன்லைன்:

ஆன்லைன்:

பான்கார்டுகளில் உள்ள விவரங்களை சரிசெய்ய மற்றும் ஆதார் ஆவணங்களை இதனுடன் இனைக்க தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இவற்றை சரிசெய்ய தேவையான ஆதரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

பான்கார்டு பயன்கள்:

பான்கார்டு பயன்கள்:

பான்கார்டு பொருத்தமாட்டில் வருமான வரி போன்றவை அதிகமாக கவனிக்கப்படுகிறது. மேலும் ஆதார் அட்டையை இதனுடன் இனைத்தால் பல்வேறு நன்மைகள் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்காலத்திற்குள் கட்டாயம் ஆதார் அட்டையை பான்கார்டு உடன் இனைக்கவேண்டும்.

 வருமாண வரி:

வருமாண வரி:

தற்போது 113 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24.3 கோடி மக்கள் பான்கார்டு பெற்றுள்ளனர். இருப்பினும் 2012-2013 வருமாணவரி தாக்கலில் 2.81 கோடி மக்கள் மட்டுமே வருமாண வரி செலுத்தியுள்ளனர். இதில் 1.62 கோடி மக்கள் வரி ஏதும் செலுத்தவில்லை. மேலும் இதுபோன்ற சிக்கலுக்கு பான்கார்டு கட்டயாம் தேவைப்படுகிறது.

மேலும் படிக்க;பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா?

மேலும் படிக்க;பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா?

பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Why theres a surge in applications for PAN corrections; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X