ட்விட்டரில் ட்ரென்டு ஆகும் தாதா கங்குலி
நம்ம ஊர்களில் ஆலமரத்தடியில் நாட்டாமை தலைமையில் பஞ்சாயத்து நடக்கும், ஆனால் தொழில்நுட்ப வளரச்சி இன்று ட்விட்டர் பயன்படுத்தும் அனைவரையும் நாட்டாமையாக்கியுள்ளது.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இன்று பல பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் இடமாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும், உலகில் எவ்வித பிர்ச்சனை என்றாலும் முதலில் அதனினை ட்வீட் செய்து டெர்ன்டு ஆகவிட்டு பின் அதற்கான தீர்வும் காணப்படுகின்றது.
அந்த வகையில் இன்று தாதா கங்குலி என்ற வார்த்தை ட்விட்டரில் அதிவேகமாக ட்ரென்ட் ஆகி வருகின்றது. ஏன் திடீரென கங்குலி ட்ரென்டு ஆக வேண்டும் என்கின்றீர்களா, இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் அனைவராலும் 'தாதா' என்று அழைக்கப்படும் கங்குலியின் பிறந்த நாள் ஆகும். இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஹேப்பி பர்த் டே தாதா என்ற வார்த்தையை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications