ஸ்மார்ட்போனை விட நோக்கியா 1100 தான் சிறந்தது

By Meganathan
|

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வரை எல்லோர் கையிலும் காணப்பட்ட நோக்கியா 1100 போனினை ஞாபகம் இருக்கா, மொபைல் போன் என்பதையும் தாண்டி இன்று நினைவு சின்னமாக பார்க்கப்படும் உலக பிரபலமான இந்த மாடல் இன்றும் தலை சிறந்த ஒன்று தான்.

நம்ப முடியவில்லையா, தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இன்றைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது நோக்கியா 1100 சிறந்தது என்பதை விளக்கும் 10 தலை சிறந்த காரணங்களை பாருங்கள்..

விலை

விலை

நோக்கியா 1100 வாங்க தனியாக பணத்தினை சேமிக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய ஸ்மார்ட்போன்களை இப்படி வாங்க முடியுமா.

விலை

விலை

ஒரு வேலை தொலைந்து போனாலும் கவலை பட தேவையில்லை, விலை குறைவாக இருப்பதால் மீண்டும் வாங்கி கொள்ளலாம். ஸ்மார்ட்போனை இப்படி அடிக்கடி வாங்க முடியாது பாஸ்..

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால் அதன் ஸ்கிரீன் உடைந்து போகும், நோக்கியா 1100 எத்தனை முறை கீழே விழுந்தாலும் எதுவும் ஆகாது.

எடை

எடை

பயன்படுத்த எடை குறைவாக இருந்ததோடு காயம் ஏற்படுத்த சிறந்ததாகவும் நோகியா 1100 இருந்தது.

சார்ஜ்

சார்ஜ்

ஆபத்து நேரங்களில் காவல் துறைக்கு அழைக்கும் போது ஸ்மார்ட்போனில் சார்ஜ் இல்லை என்றால் என்னவாகும், இதே நோக்கியா 1100 இருந்தால் அதையே ஆயுதமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

டார்ச்

டார்ச்

அதிக பிரகாசமாக எரியும் டார்ச் லைட் என்றாலும் நோக்கியா 1100 அதிக சார்ஜ் எடுத்து கொள்ளாது.

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 1100 போனினை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக நாட்கள் பேக்கப் கிடைக்கும். இன்றைய ஸ்மார்ட்போன்களில் ஒரு நாள் முழுக்க சார்ஜ் கிடைக்கின்றதா.

கீபேடு

கீபேடு

நோக்கியா 1100 கீபேடு பழகி போனால் ஸ்கிரீனை பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது.

ஸ்பீடு டயல்

ஸ்பீடு டயல்

ஸ்பீடு டயல் ஆப்ஷன் மூலம் திரையை பார்க்காமல் மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடிந்தது.

ஹேங்

ஹேங்

உங்களது ஸ்மார்ட்போன் எத்தனை முறை ஹேங் ஆகின்றது, நோக்கியா 1100 ஹேங் ஆன சரித்திரமே கிடையாது பாஸ்..

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here WHY NOKIA 1100 IS BETTER THAN YOUR SMARTPHONE. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X