மனித தோலை உருவாக்குகின்றதா கூகுள் நிறுவனம்

By Meganathan
|

உலகின் அதிக பிரபலம் வாய்ந்த தேடுதல் தளமாக இருந்து வருகின்றது கூகுள். க்ளவுட் ஸ்டோரேஜ், மொபைல் இயங்கு தளம் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் என அனைத்திலும் முன்னணியில் இருக்கின்றது.

மனித தோலை உருவாக்குகின்றதா கூகுள் நிறுவனம்

மேலும் உடல் நலம் குறித்த ஆய்வுகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா, கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் ஆராய்சியாளர்கள் அடங்கிய குழு மறுத்துவம் மற்றும் உடல் நலம் குறித்த ஆய்வில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மனித தோலை உருவாக்குகின்றதா கூகுள் நிறுவனம்

அவர்களின் முதல் திட்டம் கூகுள் எக்ஸ் Google X லேப்ஸ் கேன்ஸர் நோயை கண்டறியும் பேன்ட் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மேற்கொள்ள மாதம் இரு முறை மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும், இந்த மாத்திரைகளில் இருக்கும் சிறிய துகள்கள் கேன்ஸர் நோயை கண்டறிந்து பேன்டில் இருக்கும் காந்தம் மூலம் எச்சரிக்கை கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித தோலை உருவாக்குகின்றதா கூகுள் நிறுவனம்

சிறிய துகள்களில் இருக்கும் வெளிச்சம் தோலினுள் எப்படி பயனிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இதனால் கூகுள் மனித தோல் மற்றும் சின்தெடிக் தோல் ஆகியவற்றை மனிதர்களிடம் வெளிச்சம் எப்படி பயனிக்கின்றது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

மனித தோலை உருவாக்குகின்றதா கூகுள் நிறுவனம்

தற்சமயம் வரை கூகுள் நிறுவனம் இந்த திட்டத்தை ஆய்வு நிலையில் மட்டுமே வைத்திருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Why is Google making human skin. Google is known first and foremost for being the world’s most popular search engine. It’s also known for its cloud storage, its mobile operating system and its browser, along with other tech products.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X