Just In
- 13 hrs ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 22 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 1 day ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Movies
அப்போ தினமும் குடி, சிகரெட்... இவங்க தான் என்னை திருத்தினாங்க: ரஜினியின் கலகலப்பான ப்ளாஷ்பேக்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு ஏன் வேலை இல்லை?
இந்தியாவில் உள்ள இன்றைய இளைஞர்களின் கனவாக இருப்பது படித்த படிப்பிற்க்கு தகுந்த வேலை. ஆம், இன்றைய பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது அவ்வளவு கடினமானதாக மாறிவிட்டது.
குறிப்பாக இந்தியாவில் உள்ள இன்ஞினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை எளிதாக கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் படித்த படிப்பிற்க்கு தகுந்த வேலையாக இருப்பதில்லை.
இந்தியாவில் இன்ஞினியர்களுக்கு வேலை கிடைப்பது ஏன் கடினமாக உள்ளது? 5 மில்லியன் இன்ஞினியர்களில் 3 மில்லியன் இன்ஞினியர்கள் படிப்பிற்க்கு தகுந்த வேலை கிடைக்காமல் இருக்கின்றனர் அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி கீழே வரும் சிலைட் சோவில் பார்ப்போம்.
Click Here For New Concept Smartphones Gallery

திறமைகள் வளர்வதில்லை
திறமைகள் வளர்வதில்லை
காலேஜ் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தாலும் மாணவர்களின் திறமைகள் அதிகம் வளர்வதில்லை. அதாவது புதிய காலேஜ்கள் திறமையான மாணவர்களை உருவாக்குவதில்லை.

பொருளாதார வீழ்ச்சி
பொருளாதார வீழ்ச்சி
உலக பொருளாதார வீழ்ச்சியும் இதற்க்கு ஒரு காரணமாக அமைகிறது.

வேலைகள் அதிகம் இல்லை
வேலைகள் அதிகம் இல்லை
ஆண்டிற்க்கு 150,000-200,000 வேலைகள் உருவாக்கப்படுகின்றன ஆனால் இன்ஞினியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எல்லோருக்கும் வேலை கிடைப்பதில்லை.

டெக்னிக்கல் திறமை
டெக்னிக்கல் திறமை
மாணவர்களிடையே டெக்னிக்கல் திறமை குறைவாக உள்ளதும் இதற்க்கு ஒரு காரணம் ஆகும்.

காலேஜ் மற்றும் மாணவர்கள் இரு மடங்காக அதிகரிப்பு
காலேஜ் மற்றும் மாணவர்கள் இரு மடங்காக அதிகரிப்பு
AICTE யின் தகவலின் படி 2006-2007ல் இந்தியாவில் 1,511 இன்ஞினியரிங் காலேஜ்கள் இருந்துள்ளது அதில் 550,000 மாணவர்கள் படித்துள்ளனர்.
அதன் பிறகு காலேஜ் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அதிக படிப்பு குறைந்த சம்பளம்
அதிக படிப்பு குறைந்த சம்பளம்
பொருளாதாரத்தின் காரணமாக இன்ஞினியர்கள் அதிக படித்தாலும் குறைந்த சம்பளத்திற்க்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலமை உண்டாகியுள்ளது.

படிப்பை தவிர மற்ற திறமையும் தேவை
படிப்பை தவிர மற்ற திறமையும் தேவை
வேலை குடுப்பவர்கள் வெறும் படித்த பட்டத்தை மட்டும் பார்ப்பதில்லை அதை தவிர வேறு என்ன திறமைகள் இருக்கிறது என்பதையும் ஆராய்கின்றனர்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470