டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.!

தற்சமயம் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரெட்-பேன்ட டிரெயிலருக்கு பதில் காலி தி கில்லர் என்ற முழு திரைப்படத்தையும் யூடியூபில்பதிவேற்றம் செய்துள்ளது.

|

உலகின் பிரபல வீடியோ ஷேரிங் தளமாக யூடியூப் இருக்கிறது. ஒரு வீடியோவை பார்க்க துவங்கினால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களை காவு வாங்கி, உங்களை தொடர்ந்து வீடியோ பார்க்க தூண்டும் தளமாகவும் யூடியூப் இருக்கிறது. மேலும் இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர் தினசரி இதை
அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்க்கது.

டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.!

தற்சமயம் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரெட்-பேன்ட டிரெயிலருக்கு பதில் காலி தி கில்லர் என்ற முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளது. மேலும் சோனி நிறுவனம் 89 நிமிடங்கள் 46 நொடிகள் ஓடக்கூடிய முழு திரைப்படத்தையும் ஜூலை 3-ம் தேதி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்ததாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிவந்துள்ள இந்த புதிய தகவல் CBR.com எனும் வலைதளத்தில் இருந்து கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூடியூப் பகுதியில் இருந்து திரைப்படம் எடுக்கப்படும் வரை முழு திரைப்படமும் 8மணி நேரம் லைவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.!

தற்சமயம் வரை இந்த திரைப்படத்தை சுமார் ஏழு ஆயிரத்திற்கு அதிகமானோர் பார்த்து இருந்தாக கூறப்படுகிறது. மேலும் யூடியூப் பொறுத்தவரை உலகம் முழுவதும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தை தவரவிட்டவர்கள் இனி யூடியூபில் பணம் செலுத்தி முழு திரைப்படத்தை பார்க்க முடியும். குறிப்பாக ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த காலி தி கில்லர் திரைப்படம் கடந்த ஆண்டு ஜெர்மணியில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் ஆன்ட்ராய்டு, ஐபோன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் செயலிகளில் வீடியோக்களை டவுன்லோடு செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், டெஸ்க்டாப்களில் வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியாது. நீங்கள் டவுன்லோடு செய்யும் வீடியோக்கள் 30-நாட்களுக்கு நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்த்து ரசிக்க முடியும். அதன்பின் வீடியோக்கள் டவுன்லோடு பகுதியில் இருக்கும் எனினும், அவற்றை பார்க்கவோ அழிக்கவோ முடியாது.

டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.!

யூடியூபில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை இன்டர்நெட் வசதி இல்லாத இடங்கள் மட்டுமின்றி, இன்டர்நெட் கிடைக்காத பயணங்களின் போதும் பார்த்து ரசிக்க முடியும். சமீப காலங்களில் மொபைல் டேட்டா விலை குறைக்கப்பட்டு வந்தாலும், அனைத்து பகுதிகளிலும் டேட்டா வேகம் அதிகமாக இருப்பதில்லை. அந்த வகையில் சீரான வேகம் கிடைக்கும் பகுதிகளில் வீடியோக்களை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Whoops Sony uploads entire film to YouTube instead of trailer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X