ஒலிம்பிக் 'செல்பீ' போட்டியில், தங்கம் நிச்சயம்..!

Posted By:

எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா..!? - என்று மனத்தை தேற்றிக் கொண்டு, அடுத்த ஒலிம்பிக்கில் இருந்து 'செல்பீ' எடுக்கும் போட்டி ஒன்று வைத்தால் எப்படி இருக்கும்..?

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

அப்படி நடந்தால், அதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள், அவர்களில் யாருக்கெல்லாம் தங்கம், வெள்ளி, வெண்கலம் வாங்கும் தகுதி உள்ளது என்பதையெல்லாம் கீழ் வரும் ஸ்லைடர்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம்..!

தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம்..!

டெக்சாஸ் நகரில், பிரபலமான 'எருது ஓட்டத்தின்' நடுவே ஒரு செல்பீ எடுத்த - கிறிஸ்டியன்..!

இவருக்கும் தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம்..!

இவருக்கும் தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம்..!

ஆபத்தான போட்டோக்கள் எடுத்து எடுத்தே... 'டேர்டெவில்' (DARE DEVIL) என்று பெயர் வாங்கிய கீரில் ஓர்ஷக்கின்..!

இவருக்கு வெண்கல வாய்ப்பு உண்டு...!

இவருக்கு வெண்கல வாய்ப்பு உண்டு...!

பாராசூட்டில் இருந்து தலைகீழாக குதித்துக் கொண்டே ஒரு செல்பீ..!

பிரகாசமான வெள்ளி வாய்ப்பு..!

பிரகாசமான வெள்ளி வாய்ப்பு..!

கைக்கிள் பந்தயத்துக்கு நடுவே ஒரு செல்பீ பந்தயம்..! கில்லாடி தான்..!

அடுத்த வெள்ளிக்கான போட்டியாளர்..!

அடுத்த வெள்ளிக்கான போட்டியாளர்..!

ஸ்விசர்லாந்து நாட்டை சேர்ந்த விமான பைலட் ஒருவரின் செல்பீ..!

வெண்கலம் உறுதி..!

வெண்கலம் உறுதி..!

"இளம் ரத்தம்னா சும்மாவா..??" என்பதை நிரூபிக்கும் வகையில் 'விசித்திரமான' தூண்டில் போட்டு 'டாலர் மீன்' பிடித்த இந்த தம்பிக்கு, வெண்கலம் உறுதி..!

தங்கம் வெல்ல பலமான முயற்சி..!

தங்கம் வெல்ல பலமான முயற்சி..!

நம்ம ஆளுங்களா இருந்திருந்தா... "அய்யோ பத்திக்கிச்சு... பத்திக்கிச்சு...!" என்று இந்த செல்பீக்கு தலைப்பு கொடுத்திருப்பார்கள்..!

தங்கமா, வெள்ளியா..? - அவரே சொல்லட்டும்..!

தங்கமா, வெள்ளியா..? - அவரே சொல்லட்டும்..!

பின்னால என்ன் வரும்னு முன்னாடியே தெரிஞ்சு செல்பீ எடுத்த இந்த நீர்மூழ்கி கில்லாடிக்கு, தங்கம் கிடைக்குமானு அவர் முன்னாடியே தெரிஞ்சுப்பாரு..! நாம முடிவு பண்ண வேண்டாமே..!

தங்கம், தங்கம் கண்டிப்பா தங்கம்..!

தங்கம், தங்கம் கண்டிப்பா தங்கம்..!

செல்பீ வரலாற்றிலேயே இது ஒரு 'தாறு மாறான' செல்பீ எனலாம், கடலில் பாய்ந்த விமான விபத்தில் இருந்து தப்பி பிழைத்து எடுத்த செல்பீ..!

வெள்ளிய கொடுத்துடுங்கப்பா..!

வெள்ளிய கொடுத்துடுங்கப்பா..!

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி முடிச்சுட்டு அப்பிடியே செல்பீக்கு வந்துட்டாங்க..! அக்கா சரியான 'மாயக்கா' தான்..!

வைர பதக்கமே கொடுக்கலாம்..!

வைர பதக்கமே கொடுக்கலாம்..!

விண்வெளி வீரர் மைக் ஹாப்கின்ஸ், விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷனை 'ரிப்பேர்' செய்யும் போது எடுத்த செல்பீ..!

 பதக்கம் கிடைக்கலாம்..!

பதக்கம் கிடைக்கலாம்..!

இது ஒன்னும் பெரிய செல்பீ இல்ல..! ஆனா எடுத்த 'செல்பீ'யை 'அப்படியே' பச்சை குத்திக்கொண்ட இந்த 'டக் ஃபேஸ்' (DUCK FACE) அழகிக்கு பதக்கம் கிடைக்கலாம்..!

தமிழ் கிஸ்பாட்..!

தமிழ் கிஸ்பாட்..!

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Checkout here some Most Extreme Selfies.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot