உங்களை 'அன்ஃப்ரெண்ட்' பண்ணவங்க லிஸ்ட் வேணுமா..!?
உங்கள யார் யாருலாம் ஃபேஸ்புக்ல இருந்து 'அன்ஃப்ரெண்ட்' பண்றாங்கனு உங்களுக்கு தெரிஞ்சா எப்படி இருக்கும், அந்த கருப்பு ஆடு எதுனு வசதியா கண்டு பிடிக்க உருவாக்கப்பட்டது தான் இந்த ஆப் - வூ டெலிட்டட் மீ ஃபார் ஃபேஸ்புக்..!

இந்த ஆப் உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை முதலில் தொகுத்து வைத்துக் கொள்ளும் பின் உங்களை யார் யார் 'அன்ஃப்ரெண்ட்' செய்கிறார்கள் என்பதை கணக்கிடும், உங்களுக்கு காட்டி விடும்.
ஃபேஸ் புக் - முதுகில் ஏறிக் கொண்ட வேதாளம்..!
இதில் இருக்கும் ஒரே சின்ன சிக்கல் என்னவென்றால் இதை டவுன்லோடு செய்த பின் தான், உங்களை கட் செய்து விட்டவர்களின் விவரத்தை காட்டும், இதற்கு முன்னால் செய்தவர்களின் பட்டியலை இது காட்டாது..!

ஆண்ராய்டு, ஐபோன் மற்றும் க்ரோம் எக்ஸ்டென்சன் ஆகியவைகளில் பெறப்படும் இந்த ஆப், ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்கில் உங்களை யாரேனும் 'அன்ஃப்ரெண்ட்' செய்தால், அது யாரென்று சொல்லி விட தவறவே தவறாது..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications