Home
News

இந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் யாவை?

ரூ.10,000 விலையில் மிகவும் ஆச்சரியத்தக்க அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றது

இந்தியாவில் பெரும்பாலானோர் நிதி பற்றாக்குறை காரணமாக பட்ஜெட் போன்களையே வாங்க விரும்புகின்றனர். தற்போது ரூ.10,000 விலையில் மிகவும் ஆச்சரியத்தக்க அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றது. ஆனால் ரூ.8000 மட்டுமே மொபைலுக்காக செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு என புதிய மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன.

இந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் யாவை?

எனவே தற்போது முன்னணி விமர்சகர்களான ராய்டான் செரிஜோ, ஆதித்யா செனாய் மற்றும் பிரனாய் பரப் ஆகியோர் இந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் மிகச்சிறந்த மொபைல் போன்கள் குறித்த தகவல்களை அளித்துள்ளனர். இந்த கட்டுரையில் அவர்கள் கூறிய ரூ.8000 விலையில் சிறந்த மொபைல் போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்


ரூ.10 ஆயிரம் விலையில் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆச்சரியமான அம்சங்கள் ரூ.8000 விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் இருப்பதில்லை. இந்த நிலையில் ரூ.8000 விலைகளில் உள்ள ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்ப்ளே, கேமிரா, பிராஸசர்கள் மற்றும் பேட்டரி தன்மை குறித்து ஒவ்வொன்றாக பார்போம்

இந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் யாவை?

தற்போது ரூ.8000 விலைகளில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு செல்வோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் என்றாலே அதில் சில சிறப்பு அம்சங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. இதில் பேட்டரி தன்மை மற்றும் விதிவிலக்கு. இந்த விவரங்கள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எல்லாவற்றையும் பற்றி பேசுகிறோம்.

இந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் யாவை?

ரூ.8000 விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்த அனைத்து விபரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்த்தால் சில ஆச்சரியமான ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றது என்பதே உண்மை. அதேபோல் அழைப்புகள் மட்டும் பயன்படுத்த வேண்டுமானால் ரூ.5000க்கும் குறைவான பேசிக் மாடல்களின் போன்களையே பயன்படுத்துவது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Which Is the Best Phone Under Rs 8000 in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X