Home
News

பட்ஜெட் விலையில் வாங்க சிறந்த ஸ்மார்ட்போன் இது தாங்க...

இன்று பெரும்பாலான நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை பாருங்கள்...

சியோமி ரெட்மி 2

சியோமி ரெட்மி 2

ரெட்மி 1 எஸ் ஸ்மார்ட்போனின் அடுத்த வடிவம் தான் ரெட்மி 2. 4.7 இன்ச் ஸ்கிரீன் மற்றும் எளிமையாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

4.7 இன்ச் ஐபிஎஸ் ஸ்கிரீன் 720*1280 ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 2 கொண்டுள்ளது.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் எஸ்410 எஸ்ஓசி கொண்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி LTE FDD Band 3 மற்றும் LTE TDD Band 40 கொண்டுள்ளதோடு 2200 எம்ஏஎஹ் பேட்டரியும் கொண்டுள்ளது. இதோடு வைபை, ப்ளூடூத், மற்றும் வைவை ஹாட்ஸ்பாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓஎஸ்

ஓஎஸ்

சியோமி தனது சொந்த இன்டர்பேஸ் MIUI 6 மற்றும் ஆன்டிராய்டு கிட்காட் 4.4 கொடுத்துள்து. லாலிபாப் அப்டேட் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

கேமரா

கேமரா

ரெட்மி 2, 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 8 எம்பி ப்ரைமரி கேமரா, ப்ளாஷ் ஆகியவை இருப்பதோடு ஹெச்டிஆர் மற்றும் பிஎஸ்ஆர் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மோட்டோ ஈ2

மோட்டோ ஈ2

7000 பட்ஜெட்டில் சிறந்த வடிவமைப்பை வழங்க மோட்டோரோலா தவறவில்லை என்று தான் கூற வேண்டும். மாற்றக்கூடிய ரிம் மோட்டோ ஈ2 ஸ்மார்ட்போனை தனித்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றுகின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மோட்டோ ஈ உடன் ஒப்பிடும் போது மோட்டோ ஈ2 4.5 இன்ச் ஐபிஎஸ் ஸ்கிரீன் மற்றும் 540*960 ரெசல்யூஷனை வழங்குகின்றது. இதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 இந்த ஸ்கிரீனை பாதுகாக்கின்றது.

ஹார்டு வேர்

ஹார்டு வேர்

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் பல செயலிகளை இயக்கும் போதும் ஹேங் ஆகாமல் காக்கும். அட்ரினோ 306 கிராபிக் பிராசஸர் கேமஸ் விளையாட சிறந்ததாக இருக்கின்றது. டூயல் சிம் 2ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0, வைபை ஹாட்ஸ்பாட் மற்றும் 2390 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

ஓஎஸ்

ஓஎஸ்

மோட்டோ ஈ2 ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது.

கேமரா

கேமரா

மோட்டோ ஈ2, 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 0.3 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X