டிசம்பர் 31 தான் கடைசி: ஆப்பிள் முதல் சாம்சங் வரை! 49 போன்களில் WhatsApp வேலை செய்யாது.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறுவனம் அடுத்த ஆண்டு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஏன் வேலை செய்யாது?

ஏன் வேலை செய்யாது?

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 49 போன்களுக்கான ஆதரவை நிறுத்துகிறது. அதாவது 49 போன்களில் இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியாது. indiatoday வலைத்தளத்தின் தகவல்படி, பழைய மற்றும் காலாவதியான ஓஸ் (இயங்குதளம்) கொண்ட போன்களில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியாது.

iPhone-ல மட்டும் தான் Sony சென்சார் வருமா? நாங்க என்ன சும்மாவா? Redmi K60-ல் சியோமி டிவிஸ்ட்.!iPhone-ல மட்டும் தான் Sony சென்சார் வருமா? நாங்க என்ன சும்மாவா? Redmi K60-ல் சியோமி டிவிஸ்ட்.!

டிசம்பர் 31-ம் தேதி முதல்..

டிசம்பர் 31-ம் தேதி முதல்..

எனவே வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல் ஆப்பிள், சாம்சங் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் 49 போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலி பழைய ஓஎஸ்-களில் வேலை செய்யாது என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி பழைய ஓஎஸ் கொண்ட போன்களில் வாட்ஸ்அப் புதிய அம்சங்களைப் பெறுவது மிகவும் சிரமம்.

விதிமுறை, நிபந்தனை ஒன்னும் இல்ல: கம்பெனிக்கு நஷ்டம் நமக்கு லாபம்- மலிவு விலையில் கிடைக்கும் iPhone!விதிமுறை, நிபந்தனை ஒன்னும் இல்ல: கம்பெனிக்கு நஷ்டம் நமக்கு லாபம்- மலிவு விலையில் கிடைக்கும் iPhone!

பழைய ஓஎஸ்

எனவே தான் பழைய ஓஎஸ் கொண்ட போன்களில் தனது ஆதரவை நிறுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம். மேலும் இப்போது ​​டிசம்பர் 31க்குப் பிறகு வாட்ஸ்அப் தனது ஆதரவை நிறுத்தப் போகும் அந்த 49 போன்களின் பட்டியலை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஆப்பிள் வாட்ச் உடன் போட்டி போடும் போலயே: பிரபல நிறுவனம் அறிமுகம் செய்த தரமான ஸ்மார்ட்வாட்ச்.!ஆப்பிள் வாட்ச் உடன் போட்டி போடும் போலயே: பிரபல நிறுவனம் அறிமுகம் செய்த தரமான ஸ்மார்ட்வாட்ச்.!

ஆப்பிள் ஐபோன்கள்

ஆப்பிள் ஐபோன்கள்

Best Mobiles in India

English summary
WhatsApp will not work on 49 phones with older OS from December 31: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X