ஐபோன்களுக்கும் வாட்ஸ்ஆப் வெப் கிடைத்து விட்டது..!!

By Meganathan
|

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு வாட்ஸ்ஆப் வெப் எட்டு மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஒரு வழியாக ஐபோன் பயனாளிகளுக்கும் வாட்ஸ்ஆப் வெப் வழங்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்ஆப் வெப் மேக் கணினியின் சஃபாரியிலும் வேலை செய்யும்.

சுந்தர் பிச்சைக்கு சவால் விடும் கனடா தமிழர்..!!

இந்த சேவையை பயன்படுத்த வாட்ஸ்ஆப் வெப் இணையதளத்திற்கு சென்று திரையில் தெரியும் க்யூஆப் கோடிணை மொபைல் செயலியின் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். தற்சமயம் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த சேவை வழங்கப்படவில்லை என்றாலும் விரைவில் இந்த சேவை அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐபோன் பயனாளிகளுக்கு சில ஆப்ஷன்களை வாட்ஸ்ஆப் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

பிஞ்சுகளை காவு வாங்கும் ஸ்மார்ட்போன்கள்..!

ஐபோன்களுக்கும் வாட்ஸ்ஆப் வெப் கிடைத்து விட்டது..!!

தற்சமயம் வாட்ஸ்ஆப் வெப் ஆண்ட்ராய்டு, ப்ளாக்பெரி, விண்டோஸ் போன், ஐபோன், நோக்கியா எஸ்40 மற்றும் நோக்கியா எஸ்60 போன்றவைகளில் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் வெப் இணையதளமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் சாட் மற்றும் க்ரூப் கான்வர்சேஷன்களில் கூடுதல் சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்ஆப் வெப் தளத்திலும் புதிய ஆப்ஷன்களை காண முடியும். முதலாவதாக ப்ரோஃபைல் போட்டோவினை எடிட் செய்வது, ஸ்டேட்டஸ் மெசேஜ் மாற்றுவதும் அமைந்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
After WhatsApp launched its web client for Android users, WhatApp Web finally arrives for iPhone users. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X