வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் ஐபோன் காரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது

By Meganathan
|

சில தினங்களுக்கு முன் வாட்ஸ்ஆப் நிறுவனம் வாய்ஸ்கால் சேவையை வழங்கியதை அடுத்து ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் கருவிகளுக்கு விரைவில் வழங்கப்படாமல் இருந்தது.

தற்சமயம் ஐஓஎஸ் கருவிகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. வைபை கனெக்ஷன்களை பயன்படுத்தி இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்து வரும் ஸ்லைடர்களில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வாட்ஸ்ஆப் தந்திரங்களை பாருங்கள்..

பயனாளிகள்

பயனாளிகள்

வாட்ஸ்ஆப் பயனாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அப்ளிகேஷனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

புகைப்படம்

புகைப்படம்

வாட்ஸ்ஆப்பில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தானாக போன் கேலரியில் பதிவிறக்கம் ஆகி அனைவருக்கும் தெரியும், இதை மறைத்து வைக்கலாம்.

ப்ரோபைல் போட்டோ

ப்ரோபைல் போட்டோ

உங்களது வாட்ஸ்ஆப் ப்ரோபைல் போட்டோவை உங்களது கன்டாக்டில் இருப்பவர்களுக்கு மட்டும் பார்க்க அனுமதிக்கலாம்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எவ்வித குறுந்தகவல், மின்னஞ்சல்களோ உங்களுக்கு அனுப்பப்பட மாட்டாது, போலி குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

ஆக்டிவேட்

ஆக்டிவேட்

வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போன் தொலைந்து விட்டால் உடனடியாக அதே நம்பரில் புதிய சிம் கார்டு வாங்கி வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டும், இவ்வாறு செய்யும் போது பழைய போனில் இருந்து வாட்ஸ்ஆப் தானாக டீ ஆக்டிவேட் ஆகி விடும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

உங்களது போனினை மற்றவர்களிடம் கொடுக்க நேரிடலாம், அதனால் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்ஸ்களை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் செயலிக்கு லாக் செய்து வைக்கலாம்.

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன்

வாட்ஸ்ஆப் செயலியில் லாஸ்ட் சீன் தகவல்களை ஆஃப் செய்து வைக்கலாம்.

தகவல்கள்

தகவல்கள்

உங்களது தனிப்பட்ட தகவல்களை யாருடனும் வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்து கொள்ள கூடாது.

Best Mobiles in India

English summary
WhatsApp has introduced the voice calling feature named "WhatsApp Calling" to the iOS app.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X