விண்டோஸ் காரங்களுக்கும் வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் கிடைத்துவிட்டது..!

By Meganathan
|

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் ப்ளாக்பெரி 10 இயங்குதளங்களை தொடர்ந்து வாட்ஸ்ஆப் நிறுவனம் வாய்ஸ்கால் சேவையை விண்டோஸ் இயங்குதளங்களிலும் வழங்கியது.

மூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..!

விண்டோஸ் காரங்களுக்கும் வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் கிடைத்துவிட்டது..!

வாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங் அம்சம் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சாதாரண அழைப்புகளை போன்று இல்லாமல் இவை இண்டர்நெட் மூலம் மேற்கொள்ளப்படுவதால் இதற்கு எந்த நெட்வர்க் சேவையும் தேவையில்லை, மாறாக இவை இண்டர்நெட் டேட்டாவை மட்டும் பயன்படுத்தி கொள்ளும்.

ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

விண்டோஸ் போன் பயனாளிகள் தங்களது வாட்ஸ்ஆப் செயலியினை அப்டேட் செய்து வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் விண்டோஸ் போன் 8.1 மற்றும் அதற்கும் மேலான இயங்குதளங்களில் மட்டும் தான் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கருவிகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் யூத் தான்..!

விண்டோஸ் காரங்களுக்கும் வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் கிடைத்துவிட்டது..!

வாட்ஸ்ஆப் நிறுவனம் வாய்ஸ்கால் சேவையினை முதலில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மட்டும் மார்ச் மாதம் வழங்கியது, பின் இந்த சேவை ஐஓஎஸ் மற்றும் ப்ளாக்பெரி இயங்குதளங்களுக்கு வழங்கியது. தற்சமயம் விண்டோஸ் போன்களுக்கும் புதிய சேவையை வழங்கியிருக்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
After debuting it on Android, iOS, and BlackBerry 10, WhatApp has finally extended its WhatsApp voice calling feature to the Windows Phone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X