வாட்ஸ் ஆப் ப்ளூ-டிக் பிரச்சனையாக உள்ளதா, அப்ப அதை எடுத்து விடுங்கள்..

Written By:

வாட்ஸ் ஆப் ப்ளூ டிக்ஸ்களை மறைக்க அந்நிறுவனம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்ளிகேஷன் கூகுள் ப்ளே தளத்தில் இன்னும் வெளியாகாததால் வாடிக்கையாளர்கள் இதை வாட்ஸ் ஆப் இணையதளத்தில் மட்டும் தான் பெற முடியும். 

வாட்ஸ் ஆப் ப்ளூ-டிக் பிரச்சனையா, அப்ப அதை எடுத்து விடுங்கள்..

ஒரு விதத்தில் வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காக்கும் இந்த அம்சத்தை பயன்படுத்த ப்ரோபைல் செட்டிங் ஆப்ஷன் சென்று ப்ரைவசி செட்டிங்ஸை மாற்ற வேண்டும். இதை செயல் இழக்க செய்த பின் வாட்ஸ் ஆப் மெசேஜ்களில் ப்ளூ டிக் தெரியாது.

வாட்ஸ் ஆப் புதிய அம்சம் ஹெட்ஸ்-அப் நோட்டிப்பிக்கேஷன்களை காட்டும் என்பதோடு இது ஆன்டிராய்டு 5.0 வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆன்டிராய்டு 5.0 கூகுள் ப்ளே ஸ்டோரில் எப்ப கிடைக்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.

English summary
WhatsApp Update to Disable 'Read Receipts' Feature. Check out the full details of the new update by whatsapp.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot