70 கோடி பயனாளிகளை பெற்றது வாட்ஸ்ஆப் செயளி

Written By:

ஐந்து மாதங்களுக்கு முன் 60 கோடியாக இருந்த இருந்த வாட்ஸ்ஆப் பயனாளிகளின் எண்னிக்கை இன்று 70 கோடியாக அதிகரித்துள்ளது. 50 முதல் 60 கோடி பயனாளிகளை பெற வெறும் 4 மாதங்களை மட்டும் எடுத்து கொண்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் வேகம் சற்று குறைந்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

70 கோடி பயனாளிகளை பெற்றது வாட்ஸ்ஆப் செயளி

தற்போதைய நிலவரப்படி வாட்ஸ்ஆப் மூலம் தினமும் 30 பில்லியனாக இருப்பதாக வாட்ஸ் ஆப் நிருவனத்தின் ஜான் கியோம் தெரிவித்தார்.

[மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி]

தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்னிக்கை கடந்து காலாண்டில் 1.35 பில்லியனாக இருந்தது, இன்ஸ்டாகிராம் 300 மில்லியன் பயனாளிகளுடன் முதலிடம் வகித்தது, ஆனால் டிசம்பர் மாதத்தில் பேஸ்புக் மெசென்ஜர் 500 மில்லியன் பயனாளிகளை கொண்டு முன்னிலை வகித்தது.

English summary
WhatsApp tops 700M active users. WhatsApp had topped 700M monthly active users, co-founder/CEO Jan Koum said in a statement.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot