வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு, இதை பாருங்களேன்

By Meganathan
|

வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியுபம் வருகின்றது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் நிருவனம் 2009 ஆம் ஆண்டு முன்னாள் யாஹூ பணியாளர்களான ப்ரியான் ஆக்டன் மற்றும் ஜான் கொம் ஆகியோரால் நிருவப்பட்டது.

முதலீடு

முதலீடு

2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 8 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது.

பயனாளிகள்

பயனாளிகள்

வாட்ஸ்ஆப் பயனாளிகளில் 70% பேர் தினமும் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.

பயனாளிகள்

பயனாளிகள்

நாள் ஒன்றைக்கு 1 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

பணி

பணி

தற்சமயம் இந்நுறுவனத்தில் 50 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

பொறியாளர்கள்

பொறியாளர்கள்

வாட்ஸ்ஆப் செயலியில் பணியாற்றும் 32 பொறியாளர்களில் ஒருவர் 14 மில்லியன் பயனாளர்களுக்கு பொருப்பாக உள்ளனர்.

700 மில்லியன்

700 மில்லியன்

தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியை 700 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

ஆன்டிராய்டில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப்.

விளம்பரம்

விளம்பரம்

வாட்ஸ்ஆப் நிருவனம் விளம்பரங்களை விற்பனை செய்து இல்லை.

செலவு

செலவு

வாட்ஸ்ஆப் நிறுவனம் மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கு செலவு செய்ததே கிடையாது.

Best Mobiles in India

English summary
Whatsapp things to you need to know. Check here some interesting and exciting things you should know about whatsapp.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X