வாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு

Written By:

உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிய மென்பொருள் மூலம் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை திருட கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு

டட்ச் பல்கலைகழகத்தை சேர்ந்த மைக்கேல் ஸ்வீரின்க் உருவாக்கியிருக்கும் வாட்ஸ்ஆப்பி எனப்படும் டூலை கொண்டு அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளிகளையும் கன்கானிக்க முடியும். இது குறித்து இதை கண்டறிந்த மைக்கேல் கூறும் போது இந்த செயலி வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் கவனமின்மையை நிரூபிக்கும் நோக்கில் கண்டறியப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு

வெப் ப்ரவுஸரை செட் செய்து அதன் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் புகைப்படங்கள், ப்ரைவசி செட்டிங்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் மெசேஜ் ஆகியவற்றை நோட்டமிட முடியும். மேலும் இந்த டூலை பயன்படுத்தி பயனாளி ஆன்லைநில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பதை தெளிவாக பார்க்க முடியும்.

வாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு

இந்த டூலை பயன்படுத்த உங்களுக்கு செகன்டரி வாட்ஸ்ஆப் அக்கவுன்ட், ரூட் செய்யப்பட்ட ஆன்டிராய்டு போன், PHP கோடிங் அறிவு மற்றும் வெப் சர்வர் தேவைப்படும்.

English summary
WhatsApp security flaw allows anyone to track users. WhatsApp isn't as secure as most users would like to believe. A university student proved that tracking user activity is a pretty easy feat and that
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot