வாட்ஸ்ஆப் புதிய அம்சங்கள்: அப்டேட் பண்ணிட்டீங்களா?

By Meganathan
|

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் தனது ஐஓஎஸ் பயனர்களுக்கு புதிய அப்டேட் மூலம் புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. இந்த அப்டேட் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளில் இயங்கும் ஐஓஎஸ் பயனர்கள் பெற இருக்கும் புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் எவை என்பதைத் தொடர்ந்து பார்ப்போமா?

அப்டேட்

அப்டேட்

அப்டேட் பதிப்பு 2.16.12 மூலம் ஐஓஎஸ் இயங்குதள வாட்ஸ்ஆப் பயனர்கள் புகைப்படம் அல்லது காணொளிகளுக்கு எமோஜிகளை வரைய முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டூடுள்

டூடுள்

ஐஓஎஸ் பயனர்கள் தங்களது கருவியில் இருக்கும் புகைப்படம் அல்லது வீடியோக்களைக் கொண்டு டூடுள் செய்ய முடியும். இதில் பயனர்களுக்கு பலவித பிரஷ் மற்றும் ஃபாண்ட் அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அம்சம்

அம்சம்

இதே போன்ற அம்சம் முன்னதாக ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குரூப் அட்மின்

குரூப் அட்மின்

வாட்ஸ்ஆப் புதிய ஐஓஎஸ் அப்டேட் மூலம் குரூப் அட்மின்கள் மற்றவர்களை குரூப்பில் சேர அழைப்பு விடுக்க முடியும். இதற்கு 'Group Invite link என்ற ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முன்பக்க ஃபிளாஷ் மற்றும் காணொளிகளில் சூமிங் செய்யும் அம்சம் போன்றவை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அம்சங்கள்

அம்சங்கள்

வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யப்பட்ட அம்சங்கள் எவை என்ற தகவல் வெளியிடப்படவில்லை என்ற போதும் பயனர்கள் புதிய அப்டேட் கொண்ட செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp rolls out new features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X