Home
News

செஞ்சுவிட்டாப்ல.. கலக்கலான WhatsApp செண்ட் பாட்டில்.. 60% தள்ளுபடி.. விலை ரூ. 400 கூட இல்லை.. எங்கே வாங்கலாம்?

வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டை உலகளவில் சுமார் 2.78 பில்லியன் மக்கள் தினசரி பயன்படுத்தி வருகிறார்கள். உலகளவில் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இந்த இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸை (WhatsApp instant messaging apps) பயன்படுத்தி வந்தாலும் கூட, இதில் 1% பயனர்களுக்கு மட்டுமே இப்படி ஒரு வாசனை திரவியம் (Perfume) இருக்கிறது என்று தெரியும். ஆம், வெகு சிலருக்கு மட்டுமே வாட்ஸ்அப் பெர்ஃபியூம் (WhatsApp Perfume) பற்றி தெரிந்திருக்கிறது. ஒருவேளை, இந்த பதிவு உங்கள் கண்களில் சிக்கி இருந்தால், நிச்சயமாக அந்த 200 கோடி பேரில் நீங்களும் ஒருவராகும் தருணம் இது.

என்னது வாட்ஸ்அப் செண்ட்டா (Whatsapp perfume)? இது என்னப்பா புதுசா இருக்கே என்று சிலர் வியப்படைந்திருப்பீர்கள். இணையத்தில் (Internet) தினசரி பல புதிய விஷயங்கள் வைரல் (Viral) ஆகிறது. அவற்றில் சில தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அவை விரைவில் உலகளவில் டிரெண்டிங் (Trending) ஆகிறது. சில சமயங்களில் ஒரு சில தகவல்கள் ஒரு சில நாட்டில் மட்டும் டிரெண்டிங் ஆகிறது.

செஞ்சுவிட்டாப்ல.. கலக்கலான WhatsApp செண்ட் பாட்டில்.. ரூ. 400 கூட இல்ல

செஞ்சுவிட்டாப்ல.. கலக்கலான WhatsApp செண்ட் பாட்டில்.. 60% தள்ளுபடி:

அப்படி தற்போது இந்தியாவில் டிரெண்டிங் ஆக துவங்கியிருக்கும் தயாரிப்பு தான் இந்த வாட்ஸ்அப் செண்ட் பாட்டில் (WhatsApp Scent Bottle). ஆஹா மார்க் ஜுக்கர்பெர்க் இதுவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், மெட்டா என்று கோடி கோடியாக சம்பாதித்தது போதாதென்று இப்போது வாசனை திரவியங்களையும் விற்பனை செய்ய துவங்கிவிட்டாரா? என்று தவறாக புரிந்துகொள்ளாதீர்கள்.

இந்த வாட்ஸ்அப் வாசனை திரவியத்திற்கும் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் நாங்கள் தெளிவு படுத்திக்கொள்கிறோம். இந்த வாசனை திரவியத்தை ஜான் பிலிப்ஸ் என்ற நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. இதுவொரு பிரென்ச் பெர்ஃபியூம் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் பல வாசனை திரவியங்களில் ஒரு தயாரிப்பு தான் இந்த வாட்ஸ்அப் பெர்பியூம்.

ஜான் பிலிப்ஸ் வாட்ஸ்அப் இயுஆ டி லிக்விட் ஃபிரெஷ் பெர்ஃபியூம் ஃபார் மென் (JOHN PHILLIPS Whatsapp Eua De Liquid Fresh Perfume For Men):

இந்த வாசனை திரவியத்தை ஜான் பிலிப்ஸ் நிறுவனம் ஜான் பிலிப்ஸ் வாட்ஸ்அப் இயுஆ டி லிக்விட் ஃபிரெஷ் பெர்ஃபியூம் ஃபார் மென் (JOHN PHILLIPS Whatsapp Eua De Liquid Fresh Perfume For Men) என்ற பெயருடன் விற்பனை செய்கிறது. இந்த வாட்ஸ்அப் பெர்பியூம் பாட்டில் 60Ml அளவில் வருகிறது. இது தற்போது அமேசான் இந்தியா (Amazon India) தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

இதன் வாசனை விபரங்களை பற்றி பார்க்கையில், இந்த வாட்ஸ்அப் செண்டின் டாப் நோட் (Top Note) சிட்ரஸ் (citrus), ரோஸ் (rose), ஃபிலோரல் (floral) அடிப்படையை கொண்டுள்ளது. இதன் மீட்டில் நோட் (Middle Note) ஃபிலோரல், ஜிஞ்சர் (ginger) மற்றும் ஸ்பைசி (spicy) அடிப்படையை கொண்டுள்ளது. இறுதியாக இதன் பேஸ் நோட் (Base Note) மஸ்க் (musk) மற்றும் பசோலியை (patchouli) கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் பெர்ஃபியூம் விலை (WhatsApp Perfume Price):

ஜான் பிலிப்ஸ் வாட்ஸ்அப் இயுஆ டி லிக்விட் ஃபிரெஷ் பெர்ஃபியூம் ஃபார் மென் (JOHN PHILLIPS Whatsapp Eua De Liquid Fresh Perfume For Men) விலை பற்றி பேசுகையில், இந்த 60ml செண்ட் பாட்டிலின் அசல் விலை ரூ. 1000 என்று அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 60% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை வெறும் ரூ. 398 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாட்ஸ்அப் பிரியர்கள், இந்த வாட்ஸ்அப் பெர்ஃபியூமை ஒருமுறை ட்ரை செய்து பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Perfume Slowly Goes Trending In India Check It Price With 60 Percentage Discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X