கணினி வாட்ஸ்ஆப் செயளியால் முடியாதவை

Written By:

வாட்ஸ்ஆப் இன்று உலகில் பலரும் அதிகமாக பயன்படுத்தி வரும் செயளிகளில் ஒன்றாக இருக்கின்றது. மாதம் 700 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் கணினியிலும் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கணினியில் வாட்ஸ்ஆப்

கணினியில் வாட்ஸ்ஆப்

நீண்ட காத்திருப்பிற்கு பின் வாட்ஸ்ஆப் செயளியை கணினியில் பயன்டுத்தும் வசதி அளிக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் இதனை பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.

ஐபோன்

ஐபோன்

வாட்ஸ்ஆப் குருந்தகவல்களை இணையம் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் கணினியுடன் இனைக்கப்படுகின்றது, ஆனால் இந்த வசதி ஐபோன்களில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

போன் இன்டெர்நெட்

போன் இன்டெர்நெட்

வாட்ஸ்ஆப் இணையத்துடன் ஸ்மார்ட்போனை QR கோடு மூலம் இனைத்த பின் குருந்தகவல்களை அனுப்பவும் முடியும் பெறவும் முடியும். ஆனால் இதற்கு இணைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனிலும் இணைய வசதி இருக்க வேண்டும்.

கூகுள் க்ரோம்

கூகுள் க்ரோம்

வாட்ஸ்ஆப் வெப் வசதியை கூகுள் க்ரோமில் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

 பயனாளிகள்

பயனாளிகள்

மொபைல் போன்று கணினியில் பயனாளிகளை ப்ளாக் செய்ய முடியாது

க்ரூப்

க்ரூப்

வாட்ஸ்ஆப் இணையத்தில் உங்களால் குழுக்களை புதிதாக உருவாக்க முடியாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
WhatsApp on web 5 things it can’t do. check out what whatsapp can't do on web.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot