பேஸ்புக்கை விட வாட்ஸ்ஆப் பயனாளிகள் அதிகம், அட உண்மையாதாங்க...

By Meganathan
|

பேஸ்புக் பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை, இன்னைக்கு தேதியில பேஸ்புக் அக்கவுன்ட் இல்லாமல் யாருமே இல்லைனு சொல்லலாம், அந்த வகையில பேஸ்புக் குழந்தை சீக்கிரமாகவே பில்லியன் பயனாளிகளை பெற இருக்கின்றது. பேஸ்புக் மெசேஜிங் அப்ளிகேஷனுக்கு வாட்ஸ் ஆப் மட்டுமில்லாமல் வீ-சாட் அப்ளிகேஷனும் வளர்ந்து வருகின்றது.

பேஸ்புக்கை விட வாட்ஸ்ஆப் பயனாளிகள் அதிகம், அட உண்மையாதாங்க...

தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்களால் பேஸ்புக் பயன்பாடு குறைந்து வருவதாகவும் கடந்த இரு மாத நிலவரங்களின் படி பேஸ்புக் லாபம் கனிசமாக குறைந்திருப்பதோடு அதன் பங்குகள் $77 வரை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் 700 மில்லியன் பயனாளிகளை கொண்டிருக்கும் வாட்ஸ்ஆப், ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்னிக்கையும் அதிகரித்து வருகின்றது, மேலும் இந்த எண்னிக்கை விரைவில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்னிக்கையை மிஞ்சும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp growing too big for Facebook. Facebook has over a billion users while its baby is going to become a billion member pretty soon.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X