Just In
- 10 hrs ago 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- 11 hrs ago Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி.. மறைமுகமாக இருக்கும் சிக்கல்.. என்ன தெரியுமா?
- 12 hrs ago அதிரடி காட்டிய நோக்கியா.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 13 hrs ago அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
- Lifestyle Today Rasi Palan 27 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- News கவலைக்கிடம்.. தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்பி உடல்நிலை எப்படி இருக்கு? அடுத்த 48 மணிநேரம் முக்கியம்
- Sports இதுதான் தோனியின் பவர்.. பார்த்த உடன் மிரண்டு போன மும்பை லாபி.. சிஎஸ்கே மேட்ச்சில் என்ன நடந்தது?
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே குறிப்பிட்டதை அடுத்து வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு வாய்கால் சேவையை வழங்கியது. இந்த புதிய சேவை இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் நேற்று முதல் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
இது குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள 'வாட்ஸ் அப்' வலைதளம் சென்று, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேச முடியாது.
மறு தரப்பில் பேசுபவரிடமும், .apk பைல் இருந்தால் மட்டும் தான் பேச முடியும். இல்லை என்றால், நண்பருக்கும் அதே பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேச முடியும்.
கடந்த மாதம் வெப் வாட்ஸ்ஆப் நீட்டிப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் கைப்பற்றியதை அடுத்து இது போன்ற சேவைகள் வெளியாகி வரும் நிலையில் இது போன்று பல சேவைகளை அதன் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470