கூகுள் நிறுவனத்தையே வியக்கவைக்கும் வாட்ஸ்ஆப்-ன் புதிய அப்டேட்.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டும்வரும் பல்வேறு வசதிகள் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது
என்றுதான் கூறவேண்டும்.

வாட்ஸ்ஆப் சாட்டிங்

வாட்ஸ்ஆப் சாட்டிங்

இந்நிலையில் வாட்ஸ்ஆப் சாட்டிங் மெசேஜ்-களை கூகுள் நினைத்தாலும் கண்ணகாணிக்க முடியாத வகையில் அருமையான புதியதொரு ஆப்ஷனை வாட்ஸ்ஆப் வழங்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வாட்ஸ்ஆப் தகவல்

வாட்ஸ்ஆப் தகவல்

குறிப்பாக வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றத்திற்கு மிக அருமையாக உதவுகிறது என்றுதான் கூறவேண்டும், இதான் அதிகளவு மக்கள் இந்த செயலியை பயன்படுத்த துவங்கிவிட்டனர், எனவே நாளுக்கு நாள் பயனாளர்கள் குறித்த தகவல்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்ஆப் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பார்த்தாலே தப்பு இதுல பேஸ்புக்ல ஷேர் பண்றாரு: ஆபாச பட விவகாரம்., இளைஞர் கைது: எப்படி தெரியுமா?பார்த்தாலே தப்பு இதுல பேஸ்புக்ல ஷேர் பண்றாரு: ஆபாச பட விவகாரம்., இளைஞர் கைது: எப்படி தெரியுமா?

பாஸ்வேர்டு ஆப்ஷன்

பாஸ்வேர்டு ஆப்ஷன்

அந்தவகையில் வாடிக்கையாளர்களின் சாட்டிங் பேக்அப் தகவல்களை பயனாளர்களே பாதுகாத்து வைத்துக்கொள்ளும் வகையில் புதியதொரு பாஸ்வேர்டு ஆப்ஷன்-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

பாஸ்வேர்டு முறை

பாஸ்வேர்டு முறை

மேலும் இந்த பாஸ்வேர்டு முறை மூலம் உங்களின் சாட்டிங் என்க்ரிப்ட் செய்யப்படும், இதன் மூலம் வாட்ஸ்ஆப் அல்லதுகூகுளே நினைத்தாலும் கூட உங்களது உரையாடல்களை கண்ணகாணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்வேர்டு கேட்கப்படும்

பாஸ்வேர்டு கேட்கப்படும்

இந்த புதிய வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனையில் உள்ளது, இந்த பாஸ்வேர்டு முறை ஒருவேளை நடைமுறைக்குவந்தால் ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் உரையாடல்களை சநளவழசந செய்யும்போதும், உங்களிடம் பாஸ்வேர்டு கேட்கப்படும். பின்பு பாஸ்வேர்டு தவறானால் Backup ஆப்ஷனைப் பயன்படுத்த முடியாது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

பணப்பரிவர்த்தனைகளை

அதன்பின்னர் வாட்ஸ்ஆப்-ன் மிகவும் அதிகம் எதிர்பார்க்கும் திட்டமான வாட்ஸ்ஆப் பே விரைவில் பயனாளர்களுக்கு வரஇருக்கிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இதற்கான சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் மிக விரைவில் வாட்ஸ்ஆப் செயலி மூலமாகவே உங்களுக்கான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள
முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 9

ஆண்ட்ராய்டு 9

அன்மையில் வெளிவந்து வாட்ஸ்ஆப் டார்க் மோட் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும், ஒருவேளை நீங்கள் ஆண்ட்ராய்டு 9 அல்லது அதற்கு கீழே உள்ள இயங்குதளத்தை பயன்படுத்தினால், வாட்ஸ்ஆப் டார்க் மோட் அம்சத்தினை இயக்குவது எப்படி? மற்றும் அதை எனேபிள் செய்வது எப்படி போன்ற வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை

வழிமுறை-1
முதலில் சமீபத்திய வெர்ஷனுக்கு வாட்ஸ்ஆப் அப்டேட் செய்த பிறகு வாட்ஸ்ஆப்-ஐ ஒபன் செய்யவும்.

வழிமுறை-2
பின்னர் Settings பகுதிக்கு சென்று அங்கு Chats என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-3
அடுத்து நீங்கள் Theme எனும் விருப்பத்தை பார்க்க முடியும், அதை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-4
அதன்பின்னர் மெனுவிலிருந்து Dark என்பதை தேர்வுசெய்து, OK பட்டனை கிளிக் செய்தால் போதும்,
எளிமையாக கிடைக்கும்.
இந்த வாட்ஸ்ஆப் டார்க் மோட் வசதி கண்டிப்பாக மிகவும் பயனுள்ள ஒன்றாகும், அதாவது இது குறைந்த ஒளி சூழலில் கண்களுக்காக அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp Chat Backup Feature Coming Soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X