சாம்சங் ஹெட்போன்களில் சிறிய ஓட்டை : அர்த்தம் என்னென்னு தெரியுமா.??

Posted By: Staff

சாம்சங் ஹெட்போன் வைத்திருக்கின்றீர்களா? உங்களது ஹெட்போன்களில் வலது மற்றும் இடது புறங்களை அடையாளம் காணும் குறி இருக்கின்றதா?

சந்தையில் வித விதமான ஹெட்போன்கள் கிடைக்கின்றன. பல்வேறு விலை பட்டியலில் கிடைக்கும் இந்த ஹெட்போன்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப அவற்றின் தரம் மாறுபடுகின்றது.

இது ஒரு பக்கம் இருக்க, குறிப்பிட்ட சில ஹெட்போன்களில் பலரும் கவனிக்காத விடயம் ஒன்று இருக்கின்றது. அதுவும் சாம்சங் ஹெட்போன்களில் ஒரு பக்கம் மட்டும் சிறிய துளை ஒன்று இருக்கும். இதன் அர்த்தம் என்ன என்பதைத் தான் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அர்த்தம்

அர்த்தம்

சாம்சங் ஹெட்போன்களில் சிறிய ஓட்டை இருக்கும் பக்கத்தை இடது காதில் வைத்தால் சிறப்பான அனுபவம் பெற முடியும். இந்த ஓட்டை இல்லாத போது இந்த விடயம் கடினமானதாக அமையும்.

ஹெட்போன்

ஹெட்போன்

பல்வேறு ஹெட்போன்களில் காணப்படும் இந்தச் சிறிய ஓட்டை, பல்வேறு ஹெட்போன்களில் வழங்கப்படுவதில்லை. எந்தப் பகுதியை எந்தக் காதில் பயன்படுத்த வேண்டும் என ஹெட்போன்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் இந்த ஓட்டை இருக்காது.

நிறுவனம்

நிறுவனம்

பெரும்பாலும் சாம்சங், சியோமி, ஹூவாய் மற்றும் சில நிறுவனங்கள் தங்களது ஹெட்போன் கருவிகளில் இந்தச் சிறிய ஓட்டைகளை வழங்குகின்றன. கருவிகளோடு வழங்கப்படும் ஹெட்போன்களில் இந்த ஓட்டை நிச்சயம் வழங்கப்படுகின்றன.

ராசி

ராசி

எல்லா ஹெட்போன்களிலும் இந்த ஓட்டை வழங்கப்படவில்லை என்றாலும் உங்களது ஹெட்போன் கருவியில் இந்த ஓட்டை வழங்கப்பட்டுள்ளது எனில் உங்களுக்கும் ராசியுள்ளது எனலாம்.

நிரந்தரம்

நிரந்தரம்

இடது புற ஹெட்போன்களில் இந்த ஓட்டை வழங்கப்பட்டால் இது நிரந்தரமானதாகும். இதனை அழிக்கவோ அல்லது எடுக்கவோ முடியாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
what the dot on your Samsung earpiece indicates Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot