வருமானத்தை இரட்டிப்பாக்கிய சுந்தர்பிச்சை: தமிழனுக்கு மில்லியன்களில் சம்பளம்.!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது வருமானத்தை இரண்டு மடங்கு பெருக்கியுள்ளார். மேலும் அவர் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பெற்ற வருமானம், சம்பளம், முதலீகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. சுந்தர் பிச

|

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது வருமானத்தை இரண்டு மடங்கு பெருக்கியுள்ளார். மேலும் அவர் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பெற்ற வருமானம், சம்பளம், முதலீகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றது.

வருமானத்தை இரட்டிப்பாக்கிய சுந்தர்பிச்சை: தமிழனுக்கு மில்லியன்களில் சம

சுந்தர் பிச்னை கட்நத 2016ம் ஆண்டில் தனது மொத்த வருமானத்தை $ 200 மில்லியனுக்கு இரட்டிப்பாக்கியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு சுந்தர் பிச்சை $ 650,000 சம்பளமாக பெற்றார். அவர் சாம்பாதித்ததை விட $ 652,500 குறைவாகவே இருந்தது.

 $ 198.7 மில்லியன் :

$ 198.7 மில்லியன் :

கூகுள் நிறுவனத்தின் நீண்ட நாள் ஊழியர், கூகுள் நிறுவத்தின் சிஇஓ என்று கடந்த ஆகஸ்ட் 2015ம் ஆண்டில் ஸ்டாக் விருது மூலம் ரூ. $ 198.7 சம்பளத்தை கடந்த 2016ம் ஆண்டில் பெற்றார். 2015ம் ஆண்டில் ஸ்டாக் விருது மூலம் அவருக்கு $99.8 மில்லியான சம்பளம் உயர்ந்தது.

இதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டில் ரூ. 199.7 மில்லியன் டாலர்களாக வருமானம் இருந்த போதிலும் இதை விட இரண்டு மடங்கு 2016ம் ஆண்டில் 100.6 மில்லியன் டாலர்கள் உயர்ந்தது.

 $1,000 மில்லியன் பங்கு மூலம் வருமானம்:

$1,000 மில்லியன் பங்கு மூலம் வருமானம்:

அமேசான் மற்றும் ஆல்பாபெட்ஸ் பங்கு சந்தைகளில் மூலம் கூகுள் இசிஓ சுந்தர் பிச்சை, கூகுளின் நிறுவனர்களான லாரிபேஜ் மற்றும் ஜெர்சி பிரின், ஆகியோர் $1,000 மில்லியன் பங்கு மூலம் வருமானமாக பெற்றுள்ளனர்.

இதில் சுந்தர் பிச்சை மட்டும் ஒரு பில்லியன் டாலர் அளவில் பங்குகளில் வருமானம் பெற்றுள்ளார். லாரிபேஜ், செர்ஜிபிரின் ஆகியோர் பங்கு வர்த்தகத்தில் 40 பில்லியனை பெற்றுள்ளனர்.

2016ல் சுந்தர் பிச்சை வருமானம்:

2016ல் சுந்தர் பிச்சை வருமானம்:

* 650,000 சம்பளமாக அவர் பெற்றுள்ளார்.

* $ 198,695,790 அவர் பங்கு சந்தை மூலம் வருமானமாக பெற்றுள்ளார்.

* $ 372,410 சுந்தர் பிச்சை விருது மற்றும் போனஸ் மூலம் இதை பெற்றுள்ளார்.

2016ம் ஆண்டில் இரட்டிப்பு:

2016ம் ஆண்டில் இரட்டிப்பு:

சுந்தர்பிச்னை கடந்த 2016ம் அண்டில் அவர் இரட்டிப்பாக வருமானத்தை பெற்றுள்ளார் என்று செய்திகளில் கூறப்படுகின்றது. அவரின் அடிப்படை சம்பளம் $ 652,000 ஆகும். அவர் வைத்திருக்கும் பங்குகளின் மூலம் சம்பளம் பெறுகின்றார்.

2018ம் ஆண்டில் சரியாக கிடைக்கவில்லை:

2018ம் ஆண்டில் சரியாக கிடைக்கவில்லை:

கடந்த 2018ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சைனியன் சம்பளம் குறித்து 2018ம் ஆண்டில் வெளிப்படையாக கிடைக்கவில்லலை.


கடந்த 2016ம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே, யூகங்களாக பயன்படுத்தப்படுகின்றது.

2018ல் வருமானம்:

2018ல் வருமானம்:

சுந்தர்பிச்னையின் வருமானம் 2018ல் 800,000 டாலருக்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலும், அது ஒருவேளை ஒரு மில்லியனுக்கும் அதிமாகியிருக்கும் என்று செய்திகளில் கூறப்படுகின்றது.

 கூகுளின் பங்கு விலை 33% அதிகரிப்பு:

கூகுளின் பங்கு விலை 33% அதிகரிப்பு:

கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் பங்கு விலை 33% வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது 1000 டாலரில் வர்த்தகம் நடக்கின்றது.

சுந்தர் பிச்சை பங்கு வருமானம்:

சுந்தர் பிச்சை பங்கு வருமானம்:

சுந்தர் பிச்சை வைத்திருக்கும் பங்குகளின் மூலம் அவர் $ 300 - $ 400 மில்லியனை அவர் எந்த நாட்டில் இருந்தாலும் வருமானமாக பெற்றுக்கொள்வார் என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
What is the salary of Google CEO Sundar Pichai in 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X