ஹா ஹா ஹா.. சூப்பர் கற்பனை : சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட்..!?

Posted By:

சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட் இருந்திருந்து, அதில் ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் இருந்திருந்தால், அதை இந்திய மக்கள் பயன்படுத்தி இருந்தால், எப்படி இருக்கும் என்ற ஒரு அருமையான கற்பனை தான் இந்த தொகுப்பு..!

சூப்பர் கற்பனை : 'இவர்களும்' லோகோ மாற்றினால் எப்படி இருக்கும்..!?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஃபேஸ்புக் :

ஃபேஸ்புக் :

நம்மை அடிமை செய்த பிரிட்டிஷ் அரசை கிண்டல் செய்து இருப்போம்..!

கூகுள் மேப் :

கூகுள் மேப் :

இப்படி தான் வழி காட்டி இருக்கும்..!

கூகுள் :

கூகுள் :

கூகுள் தேடு பொறியில் நம் தேடல் இப்படி தான் இருந்திருக்கும்..!

ஒலா :

ஒலா :

குதிரை வண்டி, மாட்டு வண்டி, ரிக்ஷா வண்டி என 'ஒலா கேப்'பின் சேவைகள் இப்படி தான் இருந்திருக்கும்..!

இன்ஸ்டாகிராம் :

இன்ஸ்டாகிராம் :

சுதந்திரம் கிடைத்ததும் பெருமையாக 'போஸ்ட்' போட்டு இருந்திருப்போம்..!

ஐஆர்சிடிசி :

ஐஆர்சிடிசி :

அப்படி ஒரு வலைதளம் இருந்திருக்காது..!

பாரத் மேட்ரிமோனி :

பாரத் மேட்ரிமோனி :

வரன்களின் வயது இப்படி தான் இருந்திருக்கும்..!

புக் மை ஷோ :

புக் மை ஷோ :

தியேட்டர் சீட்களுக்கு பதில் மண் குவியலை தான் 'புக்' செய்து இருப்போம்..!

யூட்யூப் :

யூட்யூப் :

ஜாலியன்வாலா பக் படுகொலை சம்பவத்தை யூட்யூப்பில் தேடி தேடி சலித்து போய் இருப்போம்..!

லின்க்டு இன் :

லின்க்டு இன் :

வேலை தேடுபவர்களின் விவரம் இப்படி தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும்..!

ஸோமோடோ :

ஸோமோடோ :

ஓட்டல்கள் பற்றிய தகவல்கள் இப்படி தான் கிடைத்திருக்கும்..!

வாட்ஸ்ஆப் :

வாட்ஸ்ஆப் :

இதை தான் ரகசியமாக பேசி இருப்போம்..!

ப்ளிப்கார்ட் :

ப்ளிப்கார்ட் :

இப்படி தான் டீஷர்ட்கள் விற்று இருக்கும்..!

ட்விட்டர் :

ட்விட்டர் :

இந்தியாவில் ட்விட்டர் டிரெண்டிங் லிஸ்ட் இப்படிதான் இருந்திருக்கும்..!

பஸ்ஃபீட் :

பஸ்ஃபீட் :

செய்திகள் இது போன்ற தலைப்புக்கு தான் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : இன்.1947.காம்

Read more about:
English summary
Check out here about What if happen India had Internet before Independence. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot