Just In
- 1 hr ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 1 hr ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 2 hrs ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 2 hrs ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
Don't Miss
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
படுக்கையில் மொபைல் பயன்பாடு : மோசமான பின் விளைவுகள்..!
தினமும் உறங்குவதற்கு முன்பு நமது ஸ்மார்ட் போனினை பயன்படுத்துவது ஒரு அன்றாட பழக்கம் போல் ஆகிவிட்டது. அது நம் கண்களுக்கும், உடல் நாலத்திற்கும் மிகவும் கேடு என்று தெரிந்தும்கூட நாம் அதை ஒரு பெரிய விடாயமாக எடுத்துக் கொள்ளுவதில்லை என்பது தான் உண்மை.
பேஸ்புக்கில் இருக்கும் செம படங்கள்....இதோ
இனியும், படுக்கையில் ஸ்மார்ட்போன் பயன்பாடினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விடயத்தை அலட்சியப்படுத்தினால் என்னென்ன பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பற்றிய தொகுப்பே இது..!
பாதிப்பு :
தூங்குவதற்கு முன்பு எலெகட்ரானீக் கருவிகளை பயன்படுத்தக்கூடாது, அது நமது தூக்கத்தை பாதிக்கும் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அவைகள் நம் உள்ளூர ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சங்கிலி எதிர்வினை :
படுக்கையில் மொபைல் கருவிகளை பயன்படுத்தும் பழக்கமானது ஒரு விபரீதமான சங்கிலி எதிர்வினையை (dangerous chain reaction) உருவாக்குகிறது என்கிறார் டாக்டர். டேனியல் சிகெல்.
ஃபோட்டான்கள் ஸ்ட்ரீம் :
அதாவது, ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளியாகும் ஒளியானது ஃபோட்டான்கள் ஸ்ட்ரீம்களை (stream of photons) உருவாக்கம் செய்யும்.
மெலடோனின் சுரப்பு :
அந்த ஃபோட்டான்கள் ஸ்ட்ரீம்கள், நமது மூளைக்குள் நடக்கும் மெலடோனின் (melatonin) சுரப்பபை தடுக்குமாம். மெலடோனின் சுரப்பு என்பது நமது உடலை சோர்வாக இருக்கும்படியாக உணரச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
உறக்க-விழிப்பு சுழற்சி :
மெலடோனின் - மனிதர்களின் உறக்க-விழிப்பு சுழற்சியைக் (sleep wake cycle) கட்டுப்படுத்தும் இயக்குநீர் என்றும் கூறலாம்.
அசதி :
இதுபோன்ற மெலடோனின் சுரப்பு தடுக்கப்படும் போது நாம் சோர்வாகவோ, அசதியாகவோ உணர மாட்டோம். தொடர்ந்து மொபைல் கருவிகளை பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.
அவசியம் :
எந்தவொரு மருந்தும், போதை பொருளும் பயன்படுத்தாமல், 7 முதல் 8 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம் என்றும், அது உடல் மற்றும் மன ரீதியான நன்மைக்கு மிகவும் அவசியம் என்றும் அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்சைமர், ப்ரிமெச்யூர் டிமென்டியா :
நல்ல உறக்கம் தான் ப்ரிமெச்யூர் டிமென்டியா (premature dementia) என்ற மனநிலை சார்ந்த பாதிப்பு, ஆல்சைமர் (Alzheimer) எனப்படும் அறிவாற்றல் இழப்பு போன்ற பொதுவான பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும் என்பதும், உங்கள் முழு உடல் செல்லுலார் நடவடிக்கையை சுய கட்டுப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நச்சு இரசாயனம் :
மூளையின் நச்சு இரசாயனங்களை சுத்தம் செய்ய உடலுக்கு 7 முதல் 8 மணி நேர உறக்கம் என்பது மிகவும் கட்டாயம் ஆகும். அப்போது தான் அடுத்தடுத்த நாளுக்கான வேலையை மூளை செய்யும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஒரு மணி நேரம் :
உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே எலெகட்ரானீக் கருவிகள் சார்ந்த வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு செல்வது உறக்கத்திற்கு மிகவும் நல்லது என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் பிராணிகள்..! ..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2016/02/16-1455606063-more.jpg">மேலும் படிக்க :
மொபைல் ஸ்க்ரீன் காலியா..? இதோ புது டெக்னீக்..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470