ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

|

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயரத்தின. குறிப்பாக இந்நிறுவனம் 20 சதவிகிதம் வரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் சலுகையை விரிவாகப் பார்ப்போம்.

 ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம். அதேபோல் சமீபத்தில் விலை உயர்தப்பட்ட ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இது ரொம்ப கட்டாயம்- வாட்ஸ்அப்-ல் மறைந்திருக்கும் மூன்று முக்கிய அம்சங்கள் தெரியுமா?- இனி தனித்து தெரியலாம்!இது ரொம்ப கட்டாயம்- வாட்ஸ்அப்-ல் மறைந்திருக்கும் மூன்று முக்கிய அம்சங்கள் தெரியுமா?- இனி தனித்து தெரியலாம்!

ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படிரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார்
மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள்இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

கட்டுப்படியாகுமா?- 6ஜிபி ரேம், 50எம்பி கேமராவுடன் இன்பினிக்ஸ் நோட் 11, 11s அறிமுகம்- விலை ரூ.15,000-க்கு கீழ்!கட்டுப்படியாகுமா?- 6ஜிபி ரேம், 50எம்பி கேமராவுடன் இன்பினிக்ஸ் நோட் 11, 11s அறிமுகம்- விலை ரூ.15,000-க்கு கீழ்!

ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

சாம்சங்கில் பெஸ்டான போன் வாங்க ரெடியா? இந்த ஆஃப்பரை கொஞ்சம் பாருங்க.. மலிவான போனும் இருக்கு..சாம்சங்கில் பெஸ்டான போன் வாங்க ரெடியா? இந்த ஆஃப்பரை கொஞ்சம் பாருங்க.. மலிவான போனும் இருக்கு..

ஜியோ ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா,ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

அமெரிக்க நிறுவனம்னு பேரு., தலைமை இந்தியர்கள்: சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை இப்போ பராக் அகர்வால்- காரணம் இதோ!அமெரிக்க நிறுவனம்னு பேரு., தலைமை இந்தியர்கள்: சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை இப்போ பராக் அகர்வால்- காரணம் இதோ!

ஜியோ ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம்

டேட்டா-ஒன்லி பேக் ஆன ரூ.549 திட்டத்தையும் திருத்தியுள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி இந்த திட்டம் தற்போது ரூ.659-க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா,ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

அதேபோல் விரைவில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் 5ஜி சோதனையை மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
What are the offers on Reliance Jio's Rs 119 prepaid plan?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X