Home
News

ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் என்னென்ன?

ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக டேட்டா நன்மைகளை வைத்துள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் சில திட்டங்களில் அதிக சலுகைகளை வழங்குகிறது என்றே கூறலாம். மேலும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை ஒரே விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன.

நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளில்

ஆனால் இந்நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளில் சில மாற்றங்கள் இருக்கும். இதேபோல், ஒரு திட்டம் உள்ளது, அதாவது ஏர்டெல் மற்றும் ஜியோ நறுவனங்கள் ரூ.598 திட்டங்களை வழங்குகின்றன. இப்போது ரூ.598 திட்டங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும்நன்மைகளைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நன்மை முடிந்ததும் வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

8 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற

ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோ பதிப்பிற்கான அணுகல் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்கள், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமுக்கு பிரீமியம் அணுகல் உள்ளிட்ட
பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தனசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆனால் 2ஜிபி டேட்டா முடிந்ததும், வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில்

ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், Disney+ Hotstar சந்தா,ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோக்ளவுட் அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 நன்மையை தேடும் பயனர்கள்

அதிக டேட்டா நன்மையை தேடும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையுடன், 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. ஆனால் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா தேடும் பயனர்கள் ஜியோவின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.598-திட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து சலுகைகளையும் வழங்குகின்றன.

Best Mobiles in India

English summary
What are the offers on Airtel and Jio's Rs 598 prepaid plan? Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X