திமிங்கலத்தில் கேமரா பொருத்தி உளவு பார்த்த ரஷ்யா?நார்வேயிடம் வசமாக சிக்கியது.!
மேலும் அது மேலே எழும்பி குதித்த போது, அதன் துடுப்பு போன்று உள்ள பகுதியில் கேமரா போன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ரஷ்யாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்றும் இதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித
நார்வே நாட்டில் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் திமிங்கலம் ஒன்று சுற்றித்திரிந்தது.
மேலும் அது மேலே எழும்பி குதித்த போது, அதன் துடுப்பு போன்று உள்ள பகுதியில் கேமரா போன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது ரஷ்யாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்றும் இதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்து இருக்கலாம் என்றும் நாட்டு நாட்டு வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கேமரா பொருத்திய ரஷ்ய திமிங்கலம்:
திமிங்கலத்தின் முன் பகுதியில் துடுப்பு போன்று காணப்படும். அங்கு கோபரோ கேமரா தாங்கி ஒன்று இருந்தது.
இதன் அடையாளங்கள் ரஷ்யாவை சேர்ந்தது என்பதை காட்டுவதாக கடல் உயிரிலாளாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற வல்லுநர் கூறியுள்ளார்.

குழப்பமான முடிவு:
நார்வே நாட்டு மீனவர் ஒருவர் அந்த கேமராவை திமிங்கலத்தில் இருந்து கழற்றினார்.
ஆனால் சக விஞ்ஞானி ஒருவர் அது ரஷ்யாவில் பயன்படுத்துவதைப் போன்ற கருவி அல்ல என்று ரிக்கார்ட்சன் கூறினார்.

ரஷ்யா கடற்படை தளம்:
ரஷ்யாவுக்கு அந்த பிராந்தியத்தில் கடற்படை தளம் ஒன்று உள்ளது. இங்கோயா என்ற ஆர்க்டிக் தீவின் கடற்கரையில் இருந்து புறப்படும் நார்வே நாட்டு படகுகளை பயிற்சியளிக்கப்பட்ட அந்த திமிங்கலம் பல முறை அணுகியுள்ளது.
ரஷ்யாவின் வட திசை கடற்படைத்தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்தில் இருந்து 415 கி.மீ தொலைவில் உள்ளது. பெலூகா வகை திமிங்கலங்கள் ஆர்க்டிக் கடலை தாயகமாக கொண்டவை.
வீடியோ காட்சி வெளியானது:
பெலுகா திமிங்கலத்தின் கேமரா அகற்றப்படுவதை காட்டும் வீடியோவை நார்வே பொத்துறை ஒளிபரப்பு நிறுவனம் என்ஆர்கே வெளியிட்டுள்ளது.

கேமரா இல்லலை:
திமிங்கலத்தின் துடுப்பு, தலைக்கு சுற்றியது: திமிங்கலத்தின் துடுப்பு மற்றும் தலையை பகுதிகளை சுற்றி கேமரா இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது அதில் கிளிப்புகள் இருந்துள்ளது.
கோப்ரோ மேராவுக்கான தாங்கி மட்டும் அதில் இருந்துள்ளது. ஆனால் அதில் கேமரா இல்லை என்றும் ரிகார்ட்சன் தெரிவித்துள்ளார்.

பெலுகா திமிங்கலம்:
இதுபோன்று பரிசோதனை செய்வதில்லை. ரஷ்யாவின் கடற்படை சில ஆண்டுகுள் பெலுகா திமிங்கலத்தைப் பிடித்து பயிற்சி அளித்ததாகவும், அது தொடர்பான திமிங்கலமாக இருக்கலாம் என்று நார்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications