Home
News

புதிரான பென் டிரைவ்களின் புகைப்பட தொகுப்பு

இன்று நீங்கள் பார்க்க இருப்பது பார்க்க புதிராகவும் வித்தியாசமாகவும் இருக்கும் பென் டிரைவ்களின் புகைப்பட தொகுப்பை தான். இந்த புகைப்படங்களை பார்த்தவுடன் நிச்சயம் பென் டிரைவ்களை வாங்க வேண்டும் என்று நினைப்பீர்கள்

Camera USB Drive

Camera USB Drive

இது பார்க்க கேமரா போன்று காட்சியளிக்கும் ஆனால் இது பென் டிரைவ் தான்

Clip USB

Clip USB

க்ளிப் போன்று இருக்கும் ஆனால் இது பென் டிரைவ் தான்.

Condom USB

Condom USB

ஆணுறை போன்று காட்சியளிக்கும் இதுவும் பென் டிரைவ் தான்

Doc Martens Boot USB

Doc Martens Boot USB

பூட் ஷூ போன்று காட்சியளிக்கும் யுஎஸ்பி பென் டிரைவ்

Dual side USB flash

Dual side USB flash

இதை இரு பக்கமும் பயன்படுத்தலாம்.

Eraser USB stick

Eraser USB stick

பார்க்க ரப்பர் போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

Gauge Blue Shotgun

Gauge Blue Shotgun

நீள நிற ஷாட்கன் பென் டிரைவ்

Human Thumb Drive

Human Thumb Drive

பார்க்க மனத விரல் போன்று இருக்கும் பென் டிரைவ்

Jason Voorhees

Jason Voorhees

பார்க்க பொம்மை போன்று இருக்கும் பென் டிரைவ்

Lipstick USB Drive

Lipstick USB Drive

உதட்டு சாயம் போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

Mini Cooper USB Flash

Mini Cooper USB Flash

மினி கூப்பர் கார் போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

NES Controller

NES Controller

பார்க்க நெஸ் கன்ட்ரோலர் போன்ரு காட்சியளிக்கும் பென் டிரைவ்

Pinetti Quattrogiga

Pinetti Quattrogiga

பினெட்டி குவாட்ரோகிகா பென் டிரைவ்

Steampunk USB flash

Steampunk USB flash

ஸ்டீம்பங்க் பென் டிரைவ்

USB Clothepin

USB Clothepin

இது பார்க்க துணி காய வைக்க பயன்படுத்தும் க்ளிப் போன்று இருக்கம் ஆனால் இது பென் டிரைவ் தான்.

USB wings

USB wings

இறக்கை போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

Sake Bottle pen drive

Sake Bottle pen drive

பாட்டில் போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

Syringe USB Flash

Syringe USB Flash

பார்க்க ஊசி போன்று காட்சயளிக்கும் பென் டிரைவ்

USB Mince Pies

USB Mince Pies

பார்க்க கேக் போன்று காடிசியளிக்கும் பென் டிரைவ்

Wooden USB Stick

Wooden USB Stick

பார்க்க மரக்கட்டை போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

Best Mobiles in India

English summary
Weirdest USB Flash Drives Ever. Here you will find Weirdest USB Flash Drives Ever. These are photographs of Weirdest USB Flash Drives and it will be really interesting.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X