அடங்கப்பா இப்படியும் கருவிகளா, சத்தியமா முடியலடா
பொதுவாகவே தொழில்நுட்ப உலகம் முற்றிலும் வித்தியாசமானது. இங்கு மக்களுக்கு உதவியாகவும் சில நேரங்களில் பாதகமாகவும் பல கண்டுபிடிப்புகள் அமைகின்றது. பெரும்பாலும் எவ்வித கண்டுபிடிப்புகள் வெளியானாலும் அவை அதிக விமர்சனங்களை கடந்தே சந்தையில் விற்பனைக்கு வரும்.
ஸ்மார்ட்போனை விட நோக்கியா 1100 தான் சிறந்தது
அவ்வாறு விமர்சனங்களை கடந்து சந்தையில் கிடைக்கும் கருவிகள் எதிர்பார்த்த அளவு விற்பனையாவது அதன் தரம் மற்றும் உபயோகங்களை பொருத்ததே ஆகும். அந்த வகையில் சந்தையில் விசித்திரமாக பார்க்கப்படும் சில தொழில்நுட்ப கேஜெட்களின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

டெஸ்க்டாப்
கணினியின் திரையை சுத்தம் செய்யும் கார் வைப்பர்.

கேமரா
இது எப்படி இருக்கின்றது.

வாழை
வாழை மொபைல் எப்படி இருக்கு.

ப்ரின்டர்
இந்த கருவி அச்சடிப்பது மற்றும் ப்ரெட் டோஸ் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது.

டார்ச்
சூரிய சக்தி மூலம் இயங்கும் டார்ச் விளக்கு.

கருவி
தொலைகாட்சி, மொபைல், வைபை, டோஸ்டர் போன்றவைகளை கொண்டிருக்கும் ஒரே கருவி.

தேநீர்
தேநீர் மற்றும் இணையத்தில் செய்திகளை வழங்கும் கோப்பை.

பேப்பர்
டிஜிட்டல் டிஷ்யூ பேப்பர் ஹோல்டர்

சுத்தியல்
இந்த கருவி எப்படி இருக்கின்றது.

முள்கத்தி
சாப்பிடும் போதும் தொழில்நுட்பம்.


Click it and Unblock the Notifications