இப்படியும் வீடியோ கேம்ஸ் இருக்குதா, இது தெரியாமா போச்சே..!

  By Meganathan
  |

  வீடியோ கேம் விளையாடுவது தனி உலகத்தில் பயனிக்கும் அனுபவத்தை வழங்கும், இதோடு நிஜ வாழ்க்கையில் சாத்தியம் இல்லாவற்றை வீடியோ கேம்களின் மூலம் செய்து பார்க்க முடியும்.

  உலகம் முழுவதிலும் வீடியோ கேம் துறை அதிக வளர்ச்சியடைந்திருப்பதோடு தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களையும் சந்தித்து வருகின்றது.

  கீழ் வரும் ஸ்லைடர்களில் வித்தாயசமான வீடியோ கேம்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் வீடியோ கேம்கள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Darkened Skye

  கம்ப்யூட்டர்களில் விளையாட 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த கேம் சண்டை காட்சிகள் நிறைந்த வீடியோ கேம் ஆகும்.

  The Dallas Quest

  1984 ஆம் ஆண்டு வெளியான இந்த கேம் சிறு கதைகள் சார்ந்த சாகசங்கள் நிறைந்தது.

  Jaws Unleashed

  2006 ஆம் ஆண்டு கம்ப்யயூட்டர் மற்றும் பிஎஸ்2 ஆகியவைகளுக்கு வெளியிடப்பட்ட இந்த கேமில், விளையாடுபவர்கள் சுறா மீனாக கடலில் வாழ்வது, கப்பல்களை தாக்குவது போன்று கேம் பயனிக்கும்.

  Sneak King

  சாகசங்கள் நிறைந்த இந்த கேம் எக்ஸ்பாக்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 கருவிகளில் வெளியிடப்பட்டது.

  Pepsiman

  பெப்ஸி குளிர்பானத்தை விளம்பரம் செய்யும் நோக்கில் ஜப்பானில் இந்த கேம் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

  Home Improvement

  1991 முதல் 1999 வரை தொலைகாட்சிகளில் பிரபலமாக இருந்த தொடரை சம்பந்தப்பட்டு ஹோம் இம்ப்ரூவ்மென்ட் கேம் வெளியானது.

  Fahrenheit 451

  1953 ஆம் ஆண்டு வெளியான நாவலை தழுவி இந்த கேம் வெளியிடப்பட்டது.

  Revolution X

  1994 ஆம் ஆண்டு வெளியான ரயில் ஷூட்டர் கேம் தான் ரெவல்யூஷன் எக்ஸ்

  Journey

  ப்ளே ஸ்டேஷன் 3 கருவியில் விளையாட வெளியிடப்பட்டது.

  Shaq Fu

  சூப்பர் நின்டென்டோகளுக்காக 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சண்டைகள் நிறைந்த கேம் தான் ஷக் ஃபூ

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Weirdest Licensed Games. Here you will find the list of Weirdest Licensed Games, which you never knew had existed before.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more